Sonnalum Nallaa Illa

Sonnalum Nallaa Illa Lyric In English


சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா

சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட ஒரு தாயாக வேண்டும் நீதானே

சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக நானாசை கொண்டேன் ஏன் கோபம்

நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு

காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார் கண்மணியை பெற்று கொடு தாயே காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார் கண்மணியை பெற்று கொடு தாயே

பின்பு ஒன்றிரண்டு போதும் அதில் எனக்கு மனம் உண்டு ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம்


சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை மருத்துவத்தில் நான் அறிந்த பாடம் பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்

கொஞ்சம் அனுபவங்கள் சேர்ந்து நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால் பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்

நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக நானாசை கொண்டேன் ஏன் கோபம்

நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன


Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa

Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa
Kondaadum Pillaikku Veli Enna
Inba Thaalaatta Anbu Paaraatta
Oru Thaayaaga Vendum Needhaanae

Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa
Kondaadum Pillaikku Veli Enna

Nallaaththaan Kettaenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Aasai Undu
Konjam Naal Sendru Pinbu Thaayaaga
Naanaasai Kondaen Yaen Kobam

Nallaaththaan Kettaenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Aasai Undu

Kaalaththilae Seithaal Nalla Payir Valarum Enbaar
Kanmaniyai Pettru Kodu Thaayae
Kaalaththilae Seithaal Nalla Payir Valarum Enbaar
Kanmaniyai Pettru Kodu Thaayae

Pinbu Ondrirundu Pothum
Adhil Enakku Manam Undu
Aarambaththil Karuvai Nee Azhippathenna Urimai
Mudhalil Peruvom Piragu Pothum Enbom


Sonnaalum Nallaa Illa Neeyum Pennaa
Kondaadum Pillaikku Veli Enna

Paruvaththilae Petra Pillai Aringan Aavathillai
Maruththuvaththil Naan Arintha Paadam
Paruvaththilae Petra Pillai Aringan Aavathillai
Maruththuvaththil Naan Arintha Paadam

Konjam Anupavangal Saernthu
Nalla Mudhirntha Pinbu Pettraal
Peraringan Pirappaan Ena Naanirunthaen Thavaraa
Mudhalil Peruvom Ungal Aasai Arinthaen

Nallaaththaan Kettaenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Veli Enna

Konjam Naal Sendru Pinbu Thaayaaga
Naanaasai Kondaen Yaen Kobam

Nallaaththaan Kettaenga Naanum Pennthaan
Kondaadum Pillaikku Veli Enna

Sonnalum Nallaa Illa Song Lyrics From En Selvame | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies