சொன்னது சொன்னது பாடல் வரிகள்

Starring Vinay Rai, Hansika Motwani
Movie Aranmanai
Music ByRamani Bharadwaj
Lyric By Pa. Vijay
SingersSadhana Sargam, Harini
Year 2014

Sonnathu Sonnathu Lyric In English

சொன்னது சொன்னது நீதானே
சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

காத்தாக நான் ஆனாலும்
உன் மூச்சில் கலந்திருப்பேன்
கனவாக நான் போனாலும்
உனக்காக காத்திருப்பேன்

எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ

சொன்னது சொன்னது நீதானே
சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

ஆலமரத்தில் ஊஞ்சல் போட்டு
ஆடும்போது காத்தா வந்து
ஈர இடுப்ப கிள்ளி நீ ஓடிடுவ

பாசி பூத்த குளத்தில் நானும் பாதி
கழுத்து முங்கி குளிக்க முதுகு
பக்கம் வந்து தீ மூட்டிடுவ

அந்தி சாயும் தன்னால
ஆட்டு மந்த பின்னால
மஞ்ச காட்டில் நானிருக்க
நெஞ்சு கூட்டில் நீ மிதக்க
குலசாமி சிலை கூட
உன் போல் சிரிக்கிறதே


ஆசை கோடி என் மனசில்
உன்னை சேரும் நாளும் என் கனவில்
கோயில் வாசல் கோலம்
என்னை வீட்டு கோலம்
ஆக்குன ஊருக்கான
தீபம் என்ன நெஞ்சுக்குள்ள ஏத்துன

உன் நெனப்பு இந்த உசுரில்
இனி ஒருநாளும் போகாது
நீ கெடைச்சா அது போதும்
வேற வரம் இங்கு ஏது

எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ

சொன்னது சொன்னது நீதானே
சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

காத்தாக நான் ஆனாலும்
உன் மூச்சில் கலந்திருப்பேன்
கனவாக நான் போனாலும்
உனக்காக காத்திருப்பேன்

Sonnadhu sonnadhu nee thanae
Sondhamum anennae
Nenachadhu nenachadhu ellamae
Nadandhidum nesam thanae

Kaathaaga naan aanalaum
Un moochil kalandhirupen
Kanavaaga naan ponalum
Unakaga kaathirupen

Enakenna aacho
Unakenna aacho
Kaadhal namakul vandhachoo

Sonnadhu sonnadhu nee thanae
Sondhamum anennae
Nenachadhu nenachadhu ellamae
Nadandhidum nesam thanae

Aala marathil unjal pottu
Aadum podhu kaathaa vandhu
Eera idupa killi nee oodiduva

Paasi pootha kulaththil naanum
Pathi kaluthu mungi kuzhikka
Muthugu pakkam vandhu
Thee moottiduva


Anthi sayum thannala
Aattu mandhai pinnala
Manja kaatil naan irukka
Nenju koottil nee medhaka
Kuzha saami sela kooda
Un pol sirikiradhae

Aasa kodi en manasil
Unna serum naalum en kanavil
Koyil vaasal kolam enna
Veetu kolam aakkuna
Oorukana deepam enna
Nenjukulla ethunaa

Un nenapu intha usiril
Ini oru naalum pogadhu
Nee kedacha athu pothum
Vera varam ingu yedhu

Enaku enna aacho
Unaku enna aacho
Kaadhal namakkul vandhacho

Sonnadhu sonnadhu nee thanae
Sondhamum anennae
Nenachadhu nenachadhu ellamae
Nadandhidum nesam thanae

Kaathaaga naan aanalaum
Un moochil kalandhirupen
Kanavaaga naan ponalum
Unakaga kaathirupen

Sonnathu Sonnathu Song Lyrics from movie Aranmanai. Sonnathu Sonnathu song sung by Sadhana Sargam, Harini. Sonnathu Sonnathu Song Composed by Ramani Bharadwaj. Sonnathu Sonnathu Song Lyrics was Penned by Pa. Vijay. Aranmanai movie cast Vinay Rai, Hansika Motwani in the lead role actor and actress. Aranmanai movie released on 2014

Sonnathu Sonnathu Song Lyrics From Aranmanai | சொன்னது சொன்னது பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies