Sugamana Ragam Suvaiyana

Sugamana Ragam Suvaiyana Lyric In English


இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா கர்நாடிக் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா

பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா

அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை இசைத்தமிழ் நிலையல்லவோ அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை இசைத்தமிழ் நிலையல்லவோ

ஆஅஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்துஆஆ கர்நாடிக் : ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து பல்லாண்டு பல்லாண்டு கலையல்லவோ இசைக்கும்

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா


நந்தியின் மத்தளம் நாரத கானமும் நமது சங்கீத தத்துவம்

நாடகம் ஆடும் நாட்டியம் இந்த பாரதம் தந்த முழக்கம்

இருவர் : நந்தியின் மத்தளம் நாரத கானமும் நமது சங்கீத தத்துவம் நாடகம் ஆடும் நாட்டியம் இந்த பாரதம் தந்த முழக்கம்

மூங்கிலினுள்ளே காற்று விழுந்து ஏழிசை வடிக்கும் கான மயக்கம்

மேற்கிலும் இல்லை கிழக்கிலும் இல்லை வடதிசை தென்திசை கலைகளின் எல்லை இசைக்கும்

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா

கர்நாடிக் :


Lyrics By : Kannadasan

Sugamaana Raagam Suvaiyaana Tamilpaattu
Noyi Therkkum Marundhallavaa

Carnatic :
Sugamaana Raagam Suvaiyaana Tamilpaattu
Noyi Therkkum Marundhallavaa
Padhamaaana Yaazh Meeti Viral Kattum Vilaiyattu
Pasi Theerkum Amuthaana Virunthallavaa

Padhamaaana Yaazh Meeti Viral Kattum Vilaiyattu
Pasi Theerkum Amuthaana Virunthallavaa

Isaikkum Sugamaana Raagam Suvaiyaana Tamilpaattu
Noyi Therkkum Marundhallavaa

Azhagaana Kalai Maadhu Vaasikkum Ezhil Veenai
Isaithamil Nilaiyallavoo
Azhagaana Kalai Maadhu Vaasikkum Ezhil Veenai
Isaithamil Nilaiyallavoo

Aaaaaaanandha Nadaraajar Aadidum Thiru Koothuaaaa
Carnatic :
Aanandha Nadaraajar Aadidum Thiru Koothu
Pallaandu Pallaandu Kalaiyallavoo

Isaikkum Sugamaana Raagam Suvaiyaana Tamilpaattu
Noyi Therkkum Marundhallavaa


Nandhiyin Mathalam Naaradha Gaanamum
Namadhu Sangeedha Thuvakam

Naadagam Aadum Naattiyam Indha
Bhratham Thandha Pazhakkam

Nandhiyin Mathalam Naaradha Gaanamum
Namadhu Sangeedha Thuvakam
Naadagam Aadum Naattiyam Indha
Bhratham Thandha Pazhakkam

Moongilinullae Kaatru Vizhundhu
Ezhisai Vadikkum Gaana Mayakkam

Merkkilum Illai Kizhakkilum Illai
Vadadhisai Thendhisai Kalaigalin Ellai

Isaikkum Sugamaana Raagam Suvaiyaana Tamilpaattu
Noyi Therkkum Marundhallavoo

Carnatic :

Sugamana Ragam Suvaiyana Song Lyrics From Madhura Geetham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies