Suya Muyarchiyale Vazhalam

Suya Muyarchiyale Vazhalam Lyric In English


பெண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு

ஆண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து

இருவரும் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து


ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்ஆஆஆ சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம்

சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம் இருவரும் : குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம்


Suya Muyarchiyalae Vaazhalaam
Puviyal Amara Vaazhvu
Suya Muyarchiyalae Vaazhalaam
Puviyal Amara Vaazhvu

Suya Muyarchiyalae Vaazhalaam
Puviyal Amara Vaazhvu
Poi Kolai Kalavu Kal Kaamam Enum
Maapadhaga Nilai Marandhu
Poi Kolai Kalavu Kal Kaamam Enum
Maapadhaga Nilai Marandhu

Suya Muyarchiyalae Vaazhalaam
Puviyal Amara Vaazhvu
Poi Kolai Kalavu Kal Kaamam Enum
Maapadhaga Nilai Marandhu
Poi Kolai Kalavu Kal Kaamam Enum
Maapadhaga Nilai Marandhu


Sombhal Kondu Puvi Sumaiyaai Aa Aa Aa
Sombhal Kondu Puvi Sumaiyaai
Kana Pozhuthu Kazhikka Maattom
Sombhal Kondu Puvi Sumaiyaai
Kana Pozhuthu Kazhikka Maattom

Sombhal Kondu Puvi Sumaiyaai
Kana Pozhuthu Kazhikka Maattom
Kudamum Silaiyum Vidha Vidhamaai
Padhumaigalum Sernthu Seivom
Kudamum Silaiyum Vidha Vidhamaai
Padhumaigalum Sernthu Seivom

Suya Muyarchiyale Vazhalam Song Lyrics From Sudharsan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies