Tasakku Tasakku

Tasakku Tasakku Lyric In English


ஆஹான் ஆஹா
ஆஹான் ஆஹா

டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

வங்காளக்கரை
ஓரத்திலே நம்ம
வண்ணாரப்பேட்டையிலே
சிமட்ரி ரோட் சிக்னலிலே
நம்ம எம் கே பீ நகருனிலே

மொத்தம் இங்க
ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோடா குள்ள காவலனா
வேதானு ஒரு சிங்கம்

டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

குடிக்க குடிக்க
குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க
அரும பெரும திறம
தெறிக்கும் கதைய
சொல்ல

டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

சந்து பொந்துல
சண்ட வளப்போம்
மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊருன்னு
இந்த ஊர தான்
சொல்லி வச்சிடோம்

கெத்தா அன்ப
கொடுத்தா நட்ப
கொடுப்போம் கண்ணுக்கு
கண்ணா ஆனா கையி
பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்தா

எலி வாலா
இது இல்ல புலி
வனமாட உள்ள
அதிசயம் இது
வந்து பாத்தா

அடிதடின்னு
வந்தா கொடிகளும்
அட இல்ல வெடிகள
வெடி இங்க வேட்ட

எந்த எதிரிக்கும்
இங்க இடம் இல்ல
டாட்டா


ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

குடிக்க குடிக்க
குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க
அரும பெரும திறம
தெறிக்கும் கதைய
சொல்ல

எந்த ஹீரோக்கும்
எங்க மனசுல போஸ்டரு
இல்ல இல்ல எங்கள பத்தி
எடுத்த படம் போகும்
ஆஸ்கர வெல்ல

பத்து பேரத்தான்
வச்சுகுருவோம்
சொத்துக்கு சொத்தா
கள்ளம் பரஞ்சி
பின்னில் கலிச்சா
கொண்ணு கலையும்
ஞ்சகல்

வரைமுறைகளே
இல்லா தலைமுறைகளை
பாத்த தலைநகருல
வாழுற கூட்டம்

ஒரு நொடி
பழகிட்டா மறு நொடில
சொந்த உசுரதான்
தருவோம் கேட்டா

எந்த எதிரிக்கும்
இங்க இடம் இல்ல
டாட்டா

ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

குடிக்க குடிக்க
குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க
அரும பெரும திறம
தெறிக்கும் கதைய
சொல்ல

ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்


Ahaanahaa
Ahaanahahaa

Tasakku Tasakku
Tasakku Dum Dum(Background Humming)

Vangalakarai Oorathilae
Namma Vannarapettaiyilae
Cemetry Road Signalilae
Namma Mkb Nagarunilae

Motham Inga Aayiram
Kudumbam Thangum
Indha Kota Kulla Kaavalana
Vedha Nu Oru Singam

Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dumdum Dum
Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dum

Kudikka Kudikka
Kuthira Kuthikkum
Odambu Kulla
Enga Aruma Peruma Therama
Therikkum Kathaiya Solla

Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dumdum Dum
Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dum

Sandhu Pondhula
Sanda Valappom
Mallukku Nippom
Enga Sondha Oorunu
Indha Oora Thaan
Solli Vachitom

Getha Anba Kodutha
Natpa Koduppom
Kannukku Kanna
Aana Kaiyi Parakkum
Kaalu Parakkum
Sandaiki Neeyum Vandha

Elivala Idhu Illa
Puli Vanamada Ulla
Adhisayam Idhu
Vandhu Paatha

Adithadi Nu Vandha
Kodigalum Ada Illa
Vedigala Vedi Inga
Vettaa

Endha Edhirikkum
Inga Edam Illa Tata


Hey Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dumdum Dum
Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dum

Kudikka Kudikka
Kuthira Kuthikkum
Odambu Kulla
Enga Aruma Peruma Therama
Therikkum Kathaiya Solla

Endha Hero Kum
Enga Manasula
Poster-U Illa Illa
Engala Pathi
Edutha Padam Pogum
Oscar Ah Vella Vella

Pattu Perathaan
Vachukuruvom
Sothuku Sothaa
Kallam Paranji
Pinnil Kalicha
Konnu Kalaiyum
Njagal

Varaimuraigalae Illa
Thalaimuraigalai Paatha
Thalainagarula Vaazhura Kootam

Oru Nodi Pazhagitta
Maru Nodila Sontham
Usurathaan Tharuvom Ketta

Endha Edhirikkum
Inga Edam Illa Tata

Hey Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dumdum Dum
Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dum

Kudikka Kudikka
Kuthira Kuthikkum
Odambu Kulla
Enga Aruma Peruma Therama
Therikkum Kathaiya Solla

{Hey Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dumdum Dum
Tasakku Tasakku
Tasakku Tasakku
Tasakku Dum Dum} (2)

Tasakku Tasakku Song Lyrics From Vikram Vedha | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies