Thattiputta

Thattiputta Lyric In English


தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர எதுவோ இருக்குது என்னுள்ள தவியா தவிக்குது மனசால் மனசில் ஒளிஞ்சது மெதுவாக வெளியில் வருகுது அதுவா சொகமான இதமான காதல்தான் இதுவா

தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுரஆ

மேற்கில் சாயும் மேகம் போல் மனசும் மயங்கி சாயுதே சாம்பல் குருவி குயில போல் உன் பேர் சொல்லி கூவுதே

நீ பேசும் காத்து நான்தானே என்னோட சேர பாரு ஊர்கோலம் போக என்னோட நீ கூட வந்தா ஜோரு


நான் பாட நீ கேட்ட பின்னும் மாறலையா உன் மனசும் இன்னும் ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு

தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர எதுவோ இருக்குது என்னுள்ள தவியா தவிக்குது மனசால் மனசில் ஒளிஞ்சது மெதுவாக வெளியில் வருகுது அதுவா சொகமான இதமான காதல்தான் இதுவா


Thattiputta Song Lyrics Is The First Single From Upcoming Tamil Film “Maamanithan” Starring Vijay Sethupathi In A Lead Role This Love Song Is Sung By Isaignani “Ilaiyaraaja” And The Music Is Composed By “Yuvan Shankar Raja“ Song Lyrics Are Penned By Lyricist “Pavijay“

Thattiputta Thattiputta Idhaya Kadhava
Kattiputta Kattiputta Irandu Usura
Edhuvoo Irukkudhu Ennullla
Thaviyaa Thavikkudhu Manasa
Manasil Olinjathu Methuvaaga
Veliyil Varugudhu Athuvaa
Sogamaana Idhamaana
Kaadhal Dhaan Idhuvaa

Thattiputta Thattiputta Idhaya Kadhava
Kattiputta Kattiputta Irandu Usura

Merkil Saayum Megam Pol
Manasum Mayangi Saayudhae
Saambal Kuruvi Kuyila Pol
Un Pera Solli Koovuthae


Kai Veesum Kaathu Naandhanae
Ennoda Sera Paaru
Oorgolam Poga Ennoda
Nee Kooda Vandhaa Joru
Naan Paada Nee Kettapinnum
Maaralaiyaa Un Manasu Innum
Yeraadha Irangaatha Isaiyaa Nee Sollu

Thattiputta Thattiputta Idhaya Kadhava
Kattiputta Kattiputta Irandu Usura
Edhuvoo Irukkudhu Ennullla
Thaviyaa Thavikkudhu Manasa
Manasil Olinjathu Methuvaaga
Veliyil Varugudhu Athuvaa
Sogamaana Idhamaana
Kaadhal Dhaan Idhuvaa



Thattiputta Song Lyrics From Maamanithan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies