Ther Pola Odi Varum

Ther Pola Odi Varum Lyric In English


பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்

தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க

தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க

தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்

நூறு வேலி மாமா கொஞ்சம் பாருங்க திரும்பி பாருங்க காப்பி அடிக்காமலே கெளரி பாஸ் தானுங்க காப்பி அடிக்காமலே கெளரி பாஸ் தானுங்க

கனியோடு உறவாடும் துரையய்யா தெய்வ கனிவாலே முதலாக பாஸாயிட்டா தினந்தோறும் ஒளி வீசும் திருநாளாய் வாழலாம்

தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க


தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்

லேன்ட்லார்ட் மாரி மாமா கேளுங்க கொஞ்சம் கேளுங்க படத்தில் நடிக்காமலே கிறுக்கு ஆன கைலாசம் படத்தில் நடிக்காமலே கிறுக்கு ஆன கைலாசம்

தமிழோடு விளையாடும் தமிழ் அய்யா உங்க தயவான உறவால பாஸாயிட்டா தடுமாறும் நிலை யாவும் இனிமேலே மாறிடும்

தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க

லால் லால்ல லால லலா லால்லா லால் லால்ல லால லலா லால்லா லால் லால்ல லால லலா லால்லா


Lyrics By : Pollachi Khan

Ther Pola Odi Varum Megangalae
Thaen Pola Saethi Onnu Kelungalaen
Thulli Varum Santhosam Ullaththilae
Thulli Varum Santhosam Ullaththilae
Gowri Akkaa B A Passunga

Ther Pola Odi Varum Megangalae
Thaen Pola Saethi Onnu Kelungalaen
Thulli Varum Santhosam Ullaththilae
Thulli Varum Santhosam Ullaththilae
Gowri Akkaa B A Passunga

Ther Pola Odi Varum Megangalae
Thaen Pola Saethi Onnu Kelungalaen

Nooru Veli Mama Konjam Pparunga
Thirumbi Paarnga
Kaappi Adikkaamale Gowri Pass Thaanunga
Kaappi Adikkaamale Gowri Pass Thaanunga

Kaniyodu Uravaadum Dhurai Aiyyaa
Dheiva Kanivaalae Mudhalaaga Pass Aayittaa
Dhinanthorum Oli Veesum Thiunaalaai Vaazhalaam

Ther Pola Odi Varum Megangalae
Thaen Pola Saethi Onnu Kelungalaen
Thulli Varum Santhosam Ullaththilae
Thulli Varum Santhosam Ullaththilae
Gowri Akkaa B A Passunga


Ther Pola Odi Varum Megangalae
Thaen Pola Saethi Onnu Kelungalaen

Landlord Maari Mama Kelunga
Konjam Kelunga
Padaththil Nadikkaamalae Kirukku Aana Kailaasam
Padaththil Nadikkaamalae Kirukku Aana Kailaasam

Tamizhodu Vilaiyaadum Tamil Aiyyaa
Unga Thayavaaa Uravaala Pass Aagitta
Thadumaarum Nilai Yaavum Inimelae Maaridum

Ther Pola Odi Varum Megangalae
Thaen Pola Saethi Onnu Kelungalaen
Thulli Varum Santhosam Ullaththilae
Thulli Varum Santhosam Ullaththilae
Gowri Akkaa B A Passunga


Ther Pola Odi Varum Song Lyrics From Mappillai Singam (1983) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies