Thottapuram

Thottapuram Lyric In English


கல்பனா ராகவேந்தர், பீர் முஹமத் மற்றும் ரஞ்சித்

தொத்தாபுரம் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம்
தொத்தாபுரம்

தினம் தினம் தினம்
தீபாவளி
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி
தினம் தினம் தினம்
தீபாவளி
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி

இது தொத்தாபுரம் டோய்
தொட்டா சீனி சக்கர டோய்
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்

இது தொத்தாபுரம் டோய்
தொட்டா சீனி சக்கர டோய்
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்

இப்போ நாட்டு கோழி காவலா
இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா

சொந்தபுரம் போன
சத்துணவு தாண்டி
அந்த புரம் வந்தோம்
என்ன தருவ சீண்டி

மாமியாரு வீட்டு
மஜா மஜா மஜா மஜாவுக்கு
நாங்க கேரண்டி

தினம் தினம் தினம்
தீபாவளி
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி
தினம் தினம் தினம்
தீபாவளி
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி
ஒஹ்ஹ்ஹ்ஹ ஓ ஓ ஓ ஓ
தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி

சூடு சூடு பாக சூடு
குல தண்டி சூடு
அரே ஆடு ஆடு ஆட்டலடி
மஸ்திபாண்டா பாடு
இது கன்னியாகுமாரி எம கயலனமாரி
இது உன்கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி

ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஒஹ்ஹ்ஹ ஒஹ்ஹ ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்

ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு
பாபு காரு
இவ ஒசரம் பாத்து கொடுபாரு
பென்ஸ் காரு

ஒச்சாரு ஒச்சாரு ஒச்சாரு
பாபு காரு

நின்னா ஒரு சுகமும்
கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும்
பல விதமா குடுப்பீங்க
வேறென்ன குடுப்பீங்க

வெரலில் சுளுக்கு எடுப்போம்
ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம்
புத்தி மயங்கி கெடபீங்க
மறுநாள் தெளிவீங்க

முறுக்கு முறுக்கு
சரக்கில் இருக்கு முறுக்கு
உனக்கும் எனக்கும் பழைய
கணக்கு இருக்கு இருக்கு

மடிச்சி தந்த வெத்தல
கொஞ்சம் செவக்க வில்ல பாரு
நான் கடிச்சி தந்த வெத்தல
ரொம்போ செவக்கும் இத போடு


தினம் தினம் தினம்
தீபாஆஆஆஆவளி ஹோய்

இது தொத்தாபுரம் டோய்
தொட்டா சீனி சக்கர டோய்
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹிஹெய்

நீதப மாபா மாபா
நீதப மாபா மாபா
நீதப

நீதப

பசியோ மொத்தம் ரெண்டு
அடி எனக்கும் அது உண்டு
நீ ரெண்டும் தீர்ப்பாயோ
சொர்க்கத்தில் சேர்பாயோ

மீசை ரொம்ப சிறிசு
உன் ஆசை ரொம்ப பெருசு
அட கடுகு சிறுத்தாலும்
காரம் தான் போகாது

முறுக்கு முறுக்கு
சரக்கில் இருக்கு முறுக்கு
உனக்கும் எனக்கும்
பழைய கணக்கு இருக்கு

அடியே சிறு மிதியே
ஏன் இந்த நாட்டம்

விதையே இல்லாத
கனி விளைகின்ற தோட்டம்

தினம் தினம் தினம்
தீபாவளி ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ

இது தொத்தாபுரம் டோய்
தொட்டா சீனி சக்கர டோய்
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்

இப்போ நாட்டு கோழி காவலா
இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா

சொந்தபுரம் போன
சத்துணவு தாண்டி
அந்த புரம் வந்தோம்
என்ன தருவ சீண்டி

மாமியாரு வீட்டு
மஜா மஜா மஜா மஜாவுக்கு
நாங்க கேரண்டி

தினம் தினம் தினம்
தீபாவளி ஹோ


Kalpana Raghavendar,

Peer Mohammed And Ranjith

Thothapuram Hei
Sonthapuram
Thothapuram Hei
Sonthapuram
Thothapuram Hei Hei Hei
Sonthapuram
Thothapuram
Sonthapuram

Dhinam Dhinam Dhinam
Deepavali
Ungal Thiruvizhigalil Pushpaanjali
Dhinam Dhinam Dhinam
Deepavali
Ungal Thiruvizhigalil Pushpaanjali

Ithu Thothapuram Doi
Thotta Chini Chakara Doi
Vandha Maappilaikku
Virundha Paaru Hoi

Ithu Thothapuram Doi
Thotta Chini Chakara Doi
Vandha Maappilaikku
Virundha Paaru Hoi

Meeku Naatu Kozhi Kavala
Ila Kaatu Kozhi Kavala
Ikada Kozhi Panna Irukumaamaiyaa

Sonthapuram Pona
Sathunavu Thandi
Antha Puram Vandhom
Enna Tharuva Seendi

Maamiyaru Veetu
Maja Maja Maja Maajavukku
Naanga Gurantee

Dhinam Dhinam Dhinam
Deepavali
Ungal Thiruvizhigalil Pushpaanjali
Dhinam Dhinam Dhinam
Deepavali
Ungal Thiruvizhigalil Pushpaanjali
Ohhhhh Oh Oh Oh
Deepavali Dhinam Deepavali Deepavali

Chudu Chudu Baga Chudu
Kula Thandi Chudu
Arei Aadu Aadu Aataladi
Mastipanda Paadu
Ithu Kanyakumari Ema Kayalanamari
Ithu Unkolayaari Arei Pakka Somberi

Ohhhhhhhhhhhhhhhhhh
Ohhh Ohh Oh Oh Oh Oh

Ocharu Ocharu Ocharu
Babu Gaaru
Iva Osaram Paathu Koduparu
Benz Caru

Ocharu Ocharu Ocharu
Babu Gaaru

Ninna Oru Sugamum
Konjam Kavunda Oru Sugamum
Pala Vithama Kudupeegha
Verenna Kudupeegha

Veralil Suluku Edupom
Onga Nagathil Alukku Edupom
Buthi Mayangi Kedapeegha
Marunal Thelivighaaaa

Muruku Muruku
Sarakil Irukku Muruku
Unakkum Enakkum Pazhaya
Kanaku Irukkuiruku

Madichi Thantha Vethala
Konjam Sevaka Vilaa Paaru
Naan Kadichi Thantha Vethala
Rombo Sevakkum Itha Podu


Dhinam Dhinam Dhinam
Deepaaaaaaaavali Hoi

Ithu Thothapuram Doi
Thotta Chini Chakara Doi
Vandha Maappilaikku
Virundha Paaru Hoi

Hei Hei Hei Hei
Hei Hei Hehei

Neethanpa Maapaa Maapaaa
Neethanpa Maapaa Maapaa
Neethaanpaa

Neethaanpa

Pasiyo Motham Rendu
Adi Enakkum Athu Undu
Nee Rendum Theerpaayo
Sorgathil Serpaayo

Meesai Rombo Sirisu
Un Aasai Rombo Perusu
Ada Kaduku Siruthaalum
Karam Than Pogathu

Muruku Muruku
Sarakil Irukku Muruku
Unakkum Enakkum
Pazhaya Kanakku Irukku

Adiyae Siru Midiyae
Yen Intha Naatam

Vithaiyae Ilaatha
Kani Vilaigindra Thottam

Dhinam Dhinam Dhinam
Deepavali Ohhhhhhhhhhhhhhh

Ithu Thothapuram Doi
Thotta Chini Chakara Doi
Vandha Maappilaikku
Virundha Paaru Hoi

Ithu Thothapuram Doi
Thotta Chini Chakara Doi
Vandha Maappilaikku
Virundha Paaru Hoi

Meeku Naatu Kozhi Kavala
Ila Kaatu Kozhi Kavala
Ikada Kozhi Panna Irukumaamaiyaa

Sonthapuram Pona
Sathunavu Thandi
Antha Puram Vandhom
Enna Tharuva Seendi

Maamiyaru Veetu
Maja Maja Maja Maajavukku
Naanga Gurantee

Dhinam Dhinam Dhinam
Deepavali Hooo

Thottapuram Song Lyrics From Varalaaru | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies