Thottu Thottu Mogam |
---|
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஹேய் யூ நோ மீ ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன் ஹேய் யூ நோ மீ ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன் நௌ கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
ஹேய் யூ நோ மீ ஐ ஆம் கிங் ஆப் கிங் ஹேய் யூ நோ மீ ஐ ஆம் கிங் ஆப் கிங் கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
இவளது இடையது துவளுது துடிக்கிது வளையுது நெளியுது ஏன் இது ஒரு வகை அபிநயமோ இவளது இசையிது இனியது புதியது இழுக்குது மயக்குது ஏன் இளமையின் அறிமுகமோ
வண்ண வண்ணப் பூவே வட்ட வெண்ணிலாவே என்ன என்ன இன்னும் என்ன என்ன இன்பம்
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
உளமது உருகுது ஒரு மது பெருகுது இருபது வயதினில் ஏன் இது பருவத்தின் குறும்புகளோ விழி வழி பழகிய மொழி வழி எழுதிய அழகிய கவிதைகள் தேன் அது இதயத்தின் உணர்ச்சிகளோ
தத்தி தத்தி தாவும் தத்தை என்றும் நானும் தொத்தி தொத்தி தோளில் கொஞ்சும் இந்த நாளில்
இருவர் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
Lyrics By : Vaali
Haei You Know Me
I Am Queen Of Queen
Haei You Know Me
I Am Queen Of Queen
Now Kottu Kottu Melam Thattu Thattu Thaalam
Kottu Kottu Melam Thattu Thattu Thaalam
Thottu Thottu Mogam Thondrukindra Kaalam
Haei You Know Me
I Am King Of Kings
Haei You Know Me
I Am King Of Kings
Now Kottu Kottu Melam Thattu Thattu Thaalam
Thottu Thottu Mogam Thondrukindra Kaalam
Ivaladhu Idaiyadhu Thuvaludhu Thudikuthu
Valaiyudhu Neliyudhu Yen
Idhu Oru Vagai Abinaiyomo
Ivaladhu Isaiyidhu Iniyadhu Pudhiyadhu
Ilukkudhu Mayakkudhu Yen
Ilamaiyin Arimugamoo
Vanna Vanna Poovae Vatta Vennilaavae
Enna Enna Innum Enna Enna Inbam
Kottu Kottu Melam Thattu Thattu Thaalam
Thottu Thottu Mogam Thondrukindra Kaalam
Ulamadhu Ulamadhu Oru Madhu Perugudhu
Irupdhu Vayadhinil Yen
Iru Paruvathin Kurumbugalo
Vizhi Vazhi Pazhagiya Mozhi Vazhi Ezhudhiya
Azhagiya Kavidhaigal Thaen
Adhu Idhaythin Unarchigalo
Thathi Thathi Thaavum Thathai Endrum Nanum
Thothi Thothi Thozhil Konjam Indha Naalil
Kottu Kottu Melam Thattu Thattu Thaalam
Thottu Thottu Mogam Thondrukindra Kaalam