Adiyenai Paramma Pidivatham

Adiyenai Paramma Pidivatham Lyric In English


பாடகர்கள் : பி சசிரேகா மற்றும் ஜாலி ஆபிரஹாம்

இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே ல லா லா லாலா

பூவாட்டம் பெண்ணம்மா பொல்லாத கண்ணம்மா இணக்கத்துக்குரிய கண்மணியே பூவாட்டம் பெண்ணம்மா பொல்லாத கண்ணம்மா இணக்கத்துக்குரிய கண்மணியே

அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே



பாலைக் கண்ட வேளை தன் வாலையாட்டும் பூனை உன் பால்மேனி எனக்காகத்தான் பாலைக் கண்ட வேளை தன் வாலையாட்டும் பூனை உன் பால்மேனி எனக்காகத்தான் கேட்டேனே ஜோசியம் பார்த்தேனே ஜாதகம் உனக்கென உள்ளவன் நானே நினைப்பினில் பொங்கிடும் தேனே




ஒதுங்காமல் நில்லம்மா மெதுவாக சொல்லம்மா மயக்கத்துக்குரிய மந்திரமோ கால் போகும் முன்னாலே கண் பார்க்கும் பின்னாலே நெருக்கத்துக்குரிய தந்திரமே

அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே

கோடை வெயில் மீற என் சூடு கொஞ்சம் ஆற நான் நீராடும் குற்றாலம் நீ தென்காசி சாரலே பொன்மாலை தூறலே கொதிக்குது காதலன் உள்ளம் குளித்திட வந்தது வெள்ளம்

அறியாத கலையல்ல ஆரம்பம் நான் சொல்ல அடக்கத்துக்குரிய நாடகமோ தானாக தெரியாதோ தடுமாற்றம் புரியாதோ தொடக்கத்துக்குரிய சாகசமோ

அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே வணக்கத்துக்குரிய காதலியே


Lyrics By : Vaali

Adiyennai Paramma Pidivatham Yen Amma
Adiyennai Paramma Pidivatham Yen Amma
Vanakkathukkuriya Kaadhaliyae
Vanakkathukkuriya Kaadhaliyae
Lala La La Laaala

Poovattum Pennamma Polladha Kannamma
Inakkathukkuriya Kanmaniyae
Poovattum Pennamma Polladha Kannamma
Inakkathukkuriya Kanmaniyae

Adiyennai Paramma Pidivatham Yen Amma
Vanakkathukkuriya Kaadhaliyae
Vanakkathukkuriya Kaadhaliyae


Paalai Kandavelai
Than Vaalai Aattum Ponai
Un Paal Maeni Enakaaga Thaan
Paalai Kandavelai
Than Vaalai Aattum Ponai
Un Paal Maeni Enakaaga Thaan
Kettenae Josiyam Paarthenae Jadhagam
Unakkena Ullavan Naanae
Niniappinil Pongidum Thenae



Odhungaamal Nillamma
Medhuvaga Sollamma
Mayakkathukkuriya Mandhiramae
Kaal Pogum Munnalae
Kann Paarkum Pinnalae
Nerukkathukkuriya Thandhiramae

Adiyennai Paramma Pidivatham Yen Amma
Vanakkathukkuriya Kaadhaliyae
Vanakkathukkuriya Kaadhaliyae

Kodai Veyil Meera
En Soodu Konjam Aara
Naan Neeraadum Kuttraalam Nee
Thenkasi Saaralae Pon Maalai Thooralae
Kothikuthu Kaadhaln Ullam
Kulithida Vandhdhu Vellam

Ariyaadha Kalaiyalla
Aarambam Naan Solla
Adakathukkuriya Naadagamo
Thaanaaga Theriyaadho
Thadumatram Puriyaadhoo
Thodakkathukkuriya Saagasamoo

Adiyennai Paramma Pidivatham Yen Amma
Vanakkathukkuriya Kaadhaliyae
Vanakkathukkuriya Kaadhaliyae

Adiyenai Paramma Pidivatham Song Lyrics From Vanakkathukkuriya Kathaliye | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies