டிக் டிக் டிக் பாடல் வரிகள்

Starring Jayam Ravi, Nivetha Pethuraj
Movie Tik Tik Tik
Music ByD. Imman
Lyric By Madhan Karky
SingersYuvan Shankar Raja, Sunitha Sarathy, Yogi B
Year 2018

Tik Tik Tik Lyric In English

டிக் டிக் டிக்... டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டுச் சொட்டென காலத் துளியா?
டிக் டிக் டிக்,
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா?

இவ்வதின் நுதிகாண,
நீயாற்று மேதும்,
எவ்வாறு இங்கே பிழை,
பாவத்தின் துளிமொன்டு,
மாகன்செய்யாது,
அவ்வானில் எங்கே மழை?


இவ்வதின் நுதிகாண,
நீயாற்று மேதும்,
எவ்வாறு இங்கே பிழை,
பாவத்தின் துளிமொன்டு,
மாகன்செய்யாது,
அவ்வானில் எங்கே மழை?,


விதி சிறிது மதி பெரிது,
தடை சிறிது விடை பெரிது,
வலி சிறிது வழி பெரிது,
பொருள் சிறிது அருள் பெரிது,


டிக் டிக் டிக், உன் செவிகளில் சொட்டுச் சொட்டென கால துளியா?
டிக் டிக் டிக், இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா?
டிக் டிக் டிக், உன் செவிகளில் சொட்டுச் சொட்டென கால துளியா?
டிக் டிக் டிக், இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா?

முதல் தொடங்கும் படை,
சரிந்துவிட்ட போதும்,
குழந்தைகள் போல,
நாம் நிற்க பிடிவாதம் வேண்டும்,


இரவில் வானத்தைப் பார்,
ஜொலிக்கும் நட்சத்திரம்,
அங்கே தான் போகலாம் வா,
எறிகோள் ஆகாசவானம்,
கனவுகள் நிஜமாகலாம்,
தினமும் முன்னேற்றம் அடைந்தாள்,
நாட்டில் இருந்து விண்வெளிக்கு,
வி ஆர் ஆஸ்டிரோனாமிக்கல்,
We are astronomical,
ஓடி ஓடி நாம் நம் தேடி,
இலக்கு அடைவதை லட்சியம்,
வெற்றியுடன் நாம் திரும்புவோமே,
உயிர் மேல் சத்தியம்,


நமக்கென பல போர்கள் இருக்கையில்,
வெளியிருந்து விண்கள் வருவதா?
அதை உடைத்துகதவடைத்திடு ,
பின் நாம் போரிடுவோம்?


மொழி மதம் இன பேதம் இருக்கையில்,
நம்மை அழித்திட வானம் விழுவதா,
அதை தடுத்திட கதை முடித்திடு,
பின்னே நாம் அழிவோம்,

நுறை சிறிது, கரை பெரிது,
தடம் சிறிது, இடம் பெரிது,
விழும் மனது, எழும் பொழுது,
துயர் சிறிது, உயிர் பெரிது,

டிக் டிக் டிக், உன் செவிகளில் சொட்டுச் சொட்டென கால துளியா?
டிக் டிக் டிக், இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா?
டிக் டிக் டிக், Da tickin’ is da
Trick trick tricklin’, Droplets of da time
டிக் டிக் டிக், Da beatin’ is da
Dab dab doublin’, Drummin’ of thy mind,


அபாய ரூபங்கள் புவியை தாக்கினால்,
ஆற்றலின் எல்லைகள் உடைத்து மீறுவோம்,
அஞ்சாத உள்ளங்கள் ஒன்றாகக் கூடினால்,
மரண பீதியை தாமதம் ஆக்குவோம்,


இவ்வதின் நுதிகாண நீயாற்று மேதும்,
எவ்வாறு இங்கே பிழை பாவத்தின் துளிமொன்டு,
மாகன்செய்யாது அவ்வானில் எங்கே மழை?
விதி சிறிது மதி பெரிது,
தடை சிறிது விடை பெரிது,
வலி சிறிது வழி பெரிது,
பொருள் சிறிது அருள் பெரிது,


டிக் டிக் டிக் உன் செவிகளில் சொட்டுச் சொட்டென கால துளியா?
டிக் டிக் டிக் இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா?
டிக் டிக் டிக் உன் செவிகளில் சொட்டுச் சொட்டென கால துளியா?
டிக் டிக் டிக் இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா?


கடிகாரம் நாடி துடி துடிக்கும் டிக் டிக் டிக்,
நொடி இடிப்போல் ஒல்லி வெடிக்கும் டிக் டிக் டிக்,
அவசரத்தில் காதை மூடிப்போம் டிக் டிக் டிக்,


Coz when we do it you know,
Quick and slick,
நாம் உடல் பயிற்சி,
திறனின் வளர்ச்சி,
மனிதனின் புத்தி,
Can conquer gravity,
நம்முடன் வாழும் சக்தி,
More than technology,
காட்டுமே நம் நம்பிக்கை சன்னதி,

டிக் டிக் டிக்....

Tik tik tik.. Tik tik tik
Un sevigalil sottu chottena kaala thuliyaa?
Tik tik tik,
Ivvadhirvugal undhan irudhayam kottum oliyaa?

Evvathin nudhigaana,
Neeyaatru maedhum,
Evvaaru ingae pizhai?
Pavvathin thulimondu,
Maaganjeyyaadhu,
Avvaanil engae mazhai?

Evvathin nudhigaana,
Neeyaatru maedhum,
Evvaaru ingae pizhai?
Pavvathin thulimondu,
Maaganjeyyaadhu,
Avvaanil engae mazhai?,

Vidhi siridhu madhi peridhu,
Thadai siridhu vidai peridhu,
Vali siridhu vazhi peridhu,
Porul siridhu arul peridhu,

Tik tik tik, Un sevigalil sottu chottena kaala thuliyaa?
Tik tik tik, Ivvadhirvugal undhan irudhayam kottum oliyaa?
Tik tik tik, Un sevigalil sottu chottena kaala thuliyaa? Tik tik tik,
Ivvadhirvugal undhan irudhayam kottum oliyaa?

Modhal thodangum padi,
Sarinthuvitta podum,
Kulanthaigal pola,
Naam nirka pidivatham vendum,

Iravu vanathai par,
Jolikum natchatiram,
Ange than pogalam vaa,
Yerikol aakasavanam,
Kanavugal nijamagalam,
Dhinamum munnetram adainthaal,
Naattil irunthu vinvelikku,
We are astronomical,
Odi odi naam nadi thedi,
Illakku adaivathai latchiyam,
Vetriyudan nam thirumbuvomey,
Uyir mel sathiyam,

Namakkena pala poargal irukkaiyil,
Veliyirundhoru vinkal varuvadhaa?
Adhai udaithidu kadhavadaithidu,
Pin naam poariduvoam!

Mozhi madha ina baedham irukkaiyil,
Namai azhithida vaanam vizhuvadhaa?
Adhai thaduthidu, Kadhai mudithidu,
Pinnae naam azhivoam!

Nurai siridhu, Karai peridhu,
Thadam siridhu, Idam peridhu,
Vizhum manadhu, Ezhum pozhudhu,
Thuyar siridhu, Uyir peridhu,

Tik tik tik, Un sevigalil sottu chottena kaala thuliyaa?
Tik tik tik, Ivvadhirvugal undhan irudhayam kottum oliyaa?
Tik tik tik, Da tickin’ is da
Trick trick tricklin’, Droplets of da time
Tik tik tik, Da beatin’ is da
Dab dab doublin’, Drummin’ of thy mind

Abaaya roobangal, Puviyai thaakinaal,
Atralyin ellaigal, Udaithu meeruvom,
Anjaadha ullangal, Ondraha koodinaal,
Marana pidiyai, Thaamadham aakuvom

Evvathin nudhigaana, Neeyaatru maedhum,
Evvaaru ingae pizhai? Pavvathin thulimondu,
Maaganjeyyaadhu, Avvaanil engae mazhai?
Vidhi siridhu madhi peridhu,
Thadai siridhu vidai peridhu,
Vali siridhu vazhi peridhu,
Porul siridhu arul peridhu,

Tik tik tik, Un sevigalil sottu chottena kaala thuliyaa?
Tik tik tik, Ivvadhirvugal undhan irudhayam kottum oliyaa?
Tik tik tik, Un sevigalil sottu chottena kaala thuliyaa?
Tik tik tik, Ivvadhirvugal undhan irudhayam kottum oliyaa

Kadigaram naadi thudi thudikum, Tik tik tik
Nodi idipol olli vedikum, Tik tik tik
Avasarathil kadahi mudipom, Tik tik tik

Coz when we do it you know,
We do it quick and slick,
Nam udal payirchi,
Thirannin valarchi,
Manithannin buddhi,
Can conquer gravity,
Naamul vazhum shakthi,
More than technology,
Kaatumey nam nambigai santhi,
Tik tik tik..

Tik Tik Tik Song Lyrics from movie Tik Tik Tik. Tik Tik Tik song sung by Yuvan Shankar Raja, Sunitha Sarathy, Yogi B. Tik Tik Tik Song Composed by D. Imman. Tik Tik Tik Song Lyrics was Penned by Madhan Karky. Tik Tik Tik movie cast Jayam Ravi, Nivetha Pethuraj in the lead role actor and actress. Tik Tik Tik movie released on 2018

Tik Tik Tik Song Lyrics From Tik Tik Tik | டிக் டிக் டிக் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies