Unnaiyum Ennaiyum

Unnaiyum Ennaiyum Lyric In English


பாடலாசிரியர் : இளையராஜா

உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு

மாட்டிவிட்டதாரோ மாட்டிக்கொண்டதாரோ சேர்த்து வைத்ததாரோ மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்

உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு

மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே

நீரோடு சுவையும் நிறத்தோடு குணமும் சேராத பேர்கள் ஒன்றாதல் போலே

மணமென்று முடிக்காமல் நாம் கொள்ளும் உறவு முதல் இரவொன்றும் இல்லாமல் சிறு பிள்ளை வரவு யாரோடு இங்கே யார் சேருவாரோ


உன்னையும் என்னையும் கட்டி இழுக்கிறதே ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்கிறதே அந்த வம்பு கயிறு

அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே நடிப்பினை நிஜமாக படிக்கிறதே அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே நடிப்பினை நிஜமாக படிக்கிறதே

மெய்யான நடிப்பில் நெருக்கங்கள் ஏனோ பொய்யான நடிப்பால் கலக்கங்கள் தானோ நடிப்பாக இருந்தாலும் சுகமான துடிப்பு துடிப்பான இதயங்கள் அடிக்காத அடிப்பு இணையாத இரண்டு இணையானதிங்கு

உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு

மாட்டிவிட்டதாரோ மாட்டிக்கொண்டதாரோ சேர்த்து வைத்ததாரோ மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்

உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு


Lyrics By : Ilayaraja

Unnaiyum Ennaiyum
Katti Izhukkuthadi Oru Anbu Kayiru
Inbamum Thunbamum Alli Koduththathadi
Antha Vambu Kayiru

Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu Vaiththathaaro
Manmatha Villukkul Anbenum Ambukkul

Unnaiyum Ennaiyum
Katti Izhukkuthadi Oru Anbu Kayiru
Inbamum Thunbamum Alli Koduththathadi
Antha Vambu Kayiru

Mazhai Neer Adharkenavor Gunam Illaiyae
Mannil Vizhum Munnaalae Niram Illaiyae
Mazhai Neer Adharkenavor Gunam Illaiyae
Mannil Vizhum Munnaalae Niram Illaiyae

Neerodu Suvaiyum Niraththodu Gunamum
Seraatha Pergal Ondraathl Polae

Manamendru Mudikkaamal
Naam Kollum Uravu
Mudhal Iravondrum Illaamal
Siru Pillai Varavu
Yaarodu Ingae Yaar Seruvaaro


Unnaiyum Ennaiyum
Katti Izhukkuthadi Oru Anbu Kayiru
Inbamum Thunbamum Alli Koduththathadi
Antha Vambu Kayiru

Adikkadi Manam Yaeno Thudikkirathae
Nadippinai Nijamaaga Padikkirathae
Adikkadi Manam Yaeno Thudikkirathae
Nadippinai Nijamaaga Padikkirathae

Meiyyaana Nadippil Nerukkangal Yaeno
Poiyaana Nadippaal Kalakkangal Thaano
Nadippaaga Irunthaalum Sugamaana Thudippu
Thudippaana Idhayangal Adikkaatha Adippu
Iniyaatha Irandu Inaiyaanathingu

Unnaiyum Ennaiyum
Katti Izhukkuthadi Oru Anbu Kayiru
Inbamum Thunbamum Alli Koduththathadi
Antha Vambu Kayiru

Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu Vaiththathaaro
Manmatha Villukkul Anbenum Ambukkul

Unnaiyum Ennaiyum
Katti Izhukkuthadi Oru Anbu Kayiru

Unnaiyum Ennaiyum Song Lyrics From Aalappirandhavan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies