Vaa Maalai Neram |
---|
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ் ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
வா மாலை நேரம் மையல் ஏறும் காதல் ராகம் என் கைகளில் ஓர் பைங்கிளி கூடும் நேரம் ஹொஹ்
வா மாலை நேரம் மையல் ஏறும் காதல் ராகம் உன் கைகளில் ஓர் பைங்கிளி கூடும் நேரம் ஹொஹ்
வா மாலை நேரம்
வா தேகமெங்கும் காதல் ஊற்று தா தாகம் தீர நீரை ஊற்று காதல் நோய் குறைக்க வா ஆஆ கூந்தல் பாய் விரித்து தா ஆஆ கூடும் நேரம் காதல் பாரம் ஆறும்ம்ம்ம்ஆறும்ம்ம்
வா வா வா மாலை நேரம் ஆஆஆ மையல் ஏறும் ஆஆஆ காதல் ராகம்
உன் கைகளில் ஆஆஆ ஓர் பைங்கிளி ஆஆஆ கூடும் நேரம் வா வா
வா மாலை நேரம்
நான் உன்னை எண்ணி வாடலானேன் நான் உன்னில் என்னை தேடலானேன் வாடைக் காற்று தொட்ட போது தேகம் எங்கும் தித்திப்பு ஆசை நீரில் ஆடும் நேரம் தீரும் பாரம்
வாஆமாலை நேரம் ஆஆஆ மையல் ஏறும் ஆஆஆ காதல் ராகம்
என் கைகளில் ஆஆஆ ஓர் பைங்கிளி ஆஆஆ கூடும் நேரம்
வாஆமாலை நேரம் மையல் ஏறும்
Lyrics By : Gangai Amaran
Vaa Maalai Neram
Maiyal Yaerum Kadhal Raagam
En Kaigalil Orr Paingili
Koodum Neram Hoh
Vaa Maalai Neram
Maiyal Yaerum Kadhal Raagam
Un Kaigalil Orr Paingili
Koodum Neram Hoh
Vaa Maalai Neram
Vaa Thegamengum Kadhal Oottru
Thaa Thaagam Theera Neerai Oottru
Kaadhal Noi Kuraikka Vaa Aaaa
Koondhal Paai Viriththu Thaa Aaaa
Koodum Neram Kadhal Paaram
Aarummmaarummm
Vaaaamaalai Neram
Aaaaa
Maiyal Yaerum
Aaaaa
Kadhal Raagam
Un Kaigalil
Aaaaa
Orr Paingili
Aaaaa
Koodum Neram Vaa Vaa
Vaa Maalai Neram
Naan Unnai Enni Vaadalaanaen
Naan Unnil Ennai Thaedalaanaen
Vaadai Kaattru Thotta Pothu
Thegam Engum Thiththippu
Aasai Neeril Aadum Neram Theerum Paaram
Vaaaamaalai Neram
Aaaaa
Maiyal Yaerum
Aaaaa
Kadhal Raagam
En Kaigalil
Aaaaa
Orr Paingili
Aaaaa
Koodum Neram
Vaaaamaalai Neram
Maiyal Yaerum