Vaadi En Chellakutty |
---|
பாடல் ஆசிரியர் : வில்வா மற்றும் ஏ ஜே
அடி வாடி என் செல்லக்குட்டி போகாத என்ன திட்டி ஓவர் சீன் அட்ராசிட்டி வேணாண்டி
நீ சொன்னாலே கேட்டுப்பேன்டி ராணி ஆட்டம் பாத்துப்பேன்டி உன்கூட பாய் ஃப்ரெண்ட்-ஆ வாரேண்டி
நீ மோட்டார் வண்டி உன்ன ஓட்டுவேண்டி ஒண் டைம்-உ லவ் டிரைவ்-உ வாயேண்டி
நான் உன் கழுத்தில் தாலி கட்டி ஊரெல்லாம் மேளம் கொட்டி வொர்க் ஃப்ரம் ஹோம் ஹஸ்பன்டா வாரேண்டி
எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான் நீதான் நீதான்
எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான்
ஏய் நீதான் ஏய் நான்தான் ஏய் நீதான் ஏய் நான்தான்
என்னா ஃபாலோ பண்ணி சும்மா தொல்ல பண்ணி டைம் பாஸ் பண்ண நான் உன் ஆளு இல்லடா
ஏய் ஊரு கண்ண வைக்கும் ஜோடி நம்ம தாண்டி டைம் வேஸ்ட் பண்ணாம கட்டிக்கோயேண்டி
லைட்-ஆ பேசித்தான் என்ன சைஸ்-ஆ மாத்த நெனைக்காதடா
ஏய் டேக் ஆஃப் கொடுக்காம உன்ன னேக்கா தூக்கி போவேனடி
என்ன கண்ட்ரோல் பண்ண யாரும் இங்க தேவ இல்லடா சென்டிமென்ட்க்குள்ள வாழுகிற ராணி நானடா
உன்ன தாலி கட்ட வந்த தலைவன் நானடி உன் கண்ட்ரோல் எல்லாம் அண்டர் டேக் பண்ண மாட்டேண்டி
இந்த கண்ட்ரோல் எல்லாம் இப்ப காதல் இல்ல அந்த கண்ட்ரோல்-ஆ உங்கிட்ட சொல்வேன் நீ ஓகே சொல்ல
எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான் நீதான் நீதான்
எனக்குனு பொறந்தவ தான் உயிரையும் தருவேனே நான் எனக்குனு பொறந்தவ தான்
ஏய் நீதான் ஏய் நான்தான் ஏய் நீதான் ஏய் நான்தான்
Lyrics By : Vilva And Aj
Adi Vaadi En Chellakutti
Pogaadha Enna Thitti
Over Scene Atrocity
Venaandi
Nee Sonnale Kettupendi
Queen Aattam Paathupendi
Unkooda Boy Friend-Ah
Vaarendi
Nee Motor Vandi
Unna Ottuvendi
One Time U Love Drive U
Vaayendi
Naan Un Kazhuthil Thaali Katti
Oorellam Melam Kotti
Work From Home Husband Ah
Vaarendi
Enakkunu Poranthava Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthava Thaan
Neethaan Neethaan
Enakkunu Poranthava Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthava Thaan
Yei Neethaan
Yei Naanthaan
Yei Neethaan
Yei Naanthaan
Enna Follow Panni
Summa Tholla Panni
Time Pass Panna
Naan Un Aalu Illada
Yei Ooru Kanna Vaikkum
Jodi Namma Thaandi
Time Waste Pannama
Kattikkoyendi
Nice Ah Pesithaan
Enna Size Ah Maaththa
Nenaikaathada
Yei Take Off Kodukaama
Unna Nekka Thookki
Povenadi
Enna Control Panna
Yaarum Inga Theva Illada
Sentimentkulla Vaazhugira
Queenu Naanadaa
Unna Thaali Katta Vantha
Thalaivan Naanadi
Un Control Ellam
Under Take Panna Mattendi
Intha Control Ellam
Ippa Kaadhal Illa
Antha Control Ah Unkitta
Solven Nee Ok Solla
Enakkunu Poranthava Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthava Thaan
Neethaan Neethaan
Enakkunu Poranthava Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthava Thaan
Yei Neethaan
Yei Naanthaan
Yei Neethaan
Yei Naanthaan