Vaadi En Chittukuruvi

Vaadi En Chittukuruvi Lyric In English


வாடி என் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி வாடி என் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி குத்தாலக் காத்தப்போல உன்னோட நானும் சேர மேளம் தாளம் தட்டு

தக்கிட தகதிமி

வாடி என் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி ஏய் வாரேன் உன் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி

மஞ்சளுக்கும் மல்லிகைக்கும் இப்பத்தான் நிம்மதி அட என்னம்மா சங்கதி ஹேய் ஹேய் ஹேய் மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிட்ட என்னமோ உள்ளது எண்ணம் தான் சொல்லுது ஹேய் ஹேய் ஹேய்

தாலியக் கட்டிவிடட்டா என் தங்கத்துக்கு மெட்டியப் போடட்டா ஆஹ்ஹ ராவுக்கு விளக்கு வச்சு உன் பக்கத்துல ராகத்தை பாடட்டா

ராசியும் நல்ல ராசி நாளும் இப்ப நல்ல நாளு மாலைக்குச் சொல்லி விடட்டாஹ

வாரேன் உன் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி அடி வாடி என் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத்தழுவி

தன்னானே தன்னேனானே தானேனன்னா தன்னானே தன்னேனானே தானன்னா தன்னானே தன்னேனானே தானேனன்னா தன்னானே தன்னேனானே தானன்னா

கூடுவிட்டு கூடு பாஞ்சு போனதிந்த நெஞ்சுதான் உன் கூட வந்து கொஞ்சுதான் ஹேய் ஹேய் ஹேய் ஜாடை சொல்லி பாட்டுக்குள்ள சங்கதியச் சொன்னதான்பங்கு கேட்டு நின்னதான் ஹேய் ஹேய் ஹேய்


சிக்குன்னு கட்டிக்கிறவா என் நெஞ்சில் உள்ள சேதியக் கூறவா கொத்தாக ஒட்டிக்கிறவா இல்லாட்டி போனா ஒத்திகை பார்க்கவா

மெத்தைய போட்டு வச்சு மல்லிகைய தூவி வச்சு மத்ததை பார்த்துக்கிறவாஆ

வாடி என் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி ஏ வாடி என் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி குத்தாலக் காத்தப்போல மச்சான நானும் சேர மேளம் தாளம் தட்டு

தக்கிட தகதிமி

வாடி என் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவிஹேய் வாரேன் உன் சிட்டுக்குருவி நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி

தானேனன்னா தானனன்னா தன்னானேனானே தானேனன்னா தானனன்னா தானேனன்னா தானனன்னா தன்னானேனானே தானேனன்னா தானனன்னா



Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Kuththaala Kaaththa Pola
Unnoda Naanum Saera Melam Thaalam Thattu

Thakkida Thagathimi

Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi Yaei
Vaaraen Un Chittukkuruvi
Nenjoda Vanthu Naan Thaaraen Thottuth Thazhuvi

Manjalukkum Malligaikkum
Ippaththaan Nimmathi Ada Ennamma Sangathi
Haei Haei Haei
Maappillaikku Ponnukkitta
Ennamo Ullathu Ennamthaan Solluthu
Haei Haei Haei

Thaaliya Kattividattaa En Thangaththukku
Mettiya Podattaa Aahha
Raavukku Vilakku Vachchu
Un Pakkaththula Raagaththai Paadattaa

Raasiyum Nalla Raasi Naalum Ippa Nalla Naalu
Maalikku Solli Vidattaaha

Vaaraen Un Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Adi Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Naan Thaaraen Thottuth Thazhuvi

Thannaanae Thannaenaanae
Thaanaenannaa
Thannaanae Thannaenaanae
Thaananannaa
Thannaanae Thannaenaanae
Thaanaenannaa
Thannaanae Thannaenaanae
Thaananannaa


Kooduvittu Koodu Paanjju Ponathintha Nenjuthaan
Un Kooda Vanthu Konjuthaan
Haei Haei Haei
Jaadai Solli Paattukkulla
Sangathiya Sonnathaan Pangu Kettu Ninnathaan
Haei Haei Haei

Chikkunnu Kattikiravaa
En Nenjil Ulla Sethiya Kooravaa
Koththaaga Ottikiravaa
Illatti Ponaa Oththigai Paarkkavaa

Meththaiya Pottu Vachchu
Malligaiya Thoovi Vachchu
Maththathai Paarththukiravaaaa

Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi
Kuththaala Kaaththa Pola
Machchaana Naanum Saera Melam Thaalam Thattu

Thakkida Thagathimi

Vaadi En Chittukkuruvi
Nenjoda Vanthu Saeraendi Thottuth Thazhuvi Yaei
Vaaraen Un Chittukkuruvi
Nenjoda Vanthu Naan Thaaraen Thottuth Thazhuvi

Thannaenaanae Thaananannaa
Thannaanaenaanae
Thannaenaanae Thaananannaa
Thannaenaanae Thaananannaa
Thannaanaenaanae
Thannaenaanae Thaananannaa

Vaadi En Chittukuruvi Song Lyrics From Kaalaiyum Neeye Maalaiyum Neeye | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies