Vaanile Endha Naalum

Vaanile Endha Naalum Lyric In English

வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா

வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

சிரிக்கும் வாழைத் தோட்டங்களில் பறக்கும் கிள்ளை கூட்டங்களே துடிக்கும் தோகை ஆட்டங்களில் எனக்கும் பேசிக் காட்டுங்களே

அரசன் போன்ற என் நாயகன் அதிக காலம் வாழ்வான் என்று இறைவன் அருளை சொல்லுங்களேன்

வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

சிவந்த கன்னம் பாலூறவும் கனிந்த வாயில் தேனூறவும் விருந்து உண்ணும் பெண்ணாகவே மயங்கி உண்ணும் நாள் வந்தது

விடியும் நேரம் பாராமலே முடிவில்லாமல் நான் பேசுவேன் இரவு முழுதும் சொர்க்கங்களே

வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

ஒளியின் மேன்மை தீபத்திலே தீப மேன்மை தெய்வத்திலே தெய்வ மேன்மை கோயிலிலே கோயில் மேன்மை குடும்பத்திலே

புதிய சீதை நானாகவும் இதய ராமன் அவராகவும் இருவர் வாழ்வும் அமையட்டுமே

வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா

Vaanilae Entha Naalum Aanatha Sooryothayam
Thaenilaa Engal Vaazhvil Thaeyaatha Santhrothayam

Naalellaam Manavizhaa Vaazhvellaam Thiruvizhaa

Sirikkum Vaazhai Thottangalil
Parakkum Killai Koottangalae
Thudikkum Thogai Aattangalil
Enakku Pesi Kaattungalae

Arasan Pondra En Naayagam
Athiga Kaalam Vaazhvaan Endru
Iraivan Arulai Sollungalaen

Vaanilae Entha Naalum Aanatha Sooryothaya
Thaenilaa Engal Vaazhvil Thaeyaatha Santhrothayam

Sivantha Kannam Paalooravum
Kanintha Vaayil Thaenooravum
Virunthu Unnum Pennaagavae
Mayangi Unnum Naal Vanthathu

Vidiyum Neram Paaramalae
Mudivillaamal Naan Pesuvaen
Iravu Mauzhuthum Sorkkangalae

Vaanilae Entha Naalum Aanatha Sooryothaya
Thaenilaa Engal Vaazhvil Thaeyaatha Santhrothayam

Oliyin Maenmai Dheepaththilae
Dheepa Maenmai Dheivaththilae
Dheiva Maenmai Koyililae
Koyil Maenmai Kudumbaththilae

Pudhiya Seedhai Naanagavum
Idhaya Raaman Avaraagavum
Iruvar Vaazhvum Amaiyattumae

Vaanilae Entha Naalum Aanatha Sooryothaya
Thaenilaa Engal Vaazhvil Thaeyaatha Santhrothayam

Naalellaam Manavizhaa Vaazhvellaam Thiruvizhaa
Naalellaam Manavizhaa Vaazhvellaam Thiruvizhaa

Vaanile Endha Naalum Song Lyrics From Anu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies