Vaazhkai Unnai |
---|
வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்
தூரம் கடந்து
வந்தால் தானே ஊரை
சேர முடியும் உயரம்
தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்
வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்
விதைகள் தம்மை
அழிக்காமல் வேர்கள் என்பது
கிடையாது வியர்வை என்பதை
இழக்காமல் வெற்றி என்பது
கிடையாது
தேடி போனது
வேறு நீ தேடி அடைவது
வேறு ஏதோ ஒன்றை
அடையும் போது எதுவோ
தொலையும் பாரு
மனிதன் போடும்
கணக்கில் எல்லாம்
சரியும் தவறும் உண்டு
காலம் போடும் கணக்கில்
எல்லாம் சரிகள் மட்டுமே
உண்டு
உனது கணக்கும்
காலக் கணக்கும் ஒத்துப்
போனால் நன்று
வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்
நித்தம் குற்றம்
புரிகின்றாய் நினைத்து
கூட மகிழ்கின்றாய்
எல்லாக் கண்ணும்
தூங்குவதாய் இன்னொரு
குற்றம் இழைக்கின்றாய்
பாவம் என்பது
உன் குப்பை அது நித்தம்
சேரும் பாரு பாவக் குப்பை
எல்லாம் கூட்டி பயிருக்கு
உரமாய் போடு
கரும்பு காட்டில்
யானை புகுந்தால் எதுவும்
இல்லை மிச்சம் யானை
காதில் எறும்பு நுழைந்தால்
அதுவே துயரின் உச்சம்
மடியில் கணமே
இல்லையென்றால்
வாழ்வில் ஏது அச்சம்
வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்
தூரம் கடந்து
வந்தால் தானே ஊரை
சேர முடியும் உயரம்
தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்
வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்
Vazhakai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinnae
Nenju Koodu Vaadiyapinnae
Thappaana Dhisai Endru Thagaval Tharum
Dhooram Kadandhu
Vandhaal Thaanae
Oorai Sera Mudiyum
Uyaram Thaandi Vandhaal Thaanae
Thuyaram Thaanda Mudiyum
Vazhakai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinnae
Nenju Koodu Vaadiyapinnae
Thappaana Dhisai Endru Thagaval Tharum
Vidhaigal Thammai Alikkaamal
Vergal Enbadhu Kidayaadhu
Viyarvai Enbadhai Ilakkaamal
Vettri Enbadhu Kidayaadhu
Thedi Ponadhu Veru Nee
Thedi Adaivadhu Veru
Yedho Ondrai Adayum Bodhu
Yedhuvo Thozhaiyum Paaru
Manidhan Podum Kanakkil Ellam
Sariyum Thavarum Undu
Kaalam Podum Kanakil Ellam
Sarigal Mattumae Undu
Unadhu Kanakkum Kaala Kanukkum
Oththu Ponaal Nandru
Vazhakai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinnae
Nenju Koodu Vaadiyapinnae
Thappaana Dhisai Endru Thagaval Tharum
Niththam Kutram Purigindraai
Ninaithu Kooda Magizhkindraai
Ellaa Kannum Thoonguvadhaai
Innoru Kuttram Ilaikindrai
Paavam Enbadhu Un Kuppai
Adhu Niththam Serum Paaru
Paavakuppai Ellam Kooti
Payirukku Uramaai Podu
Karumbu Kattil Yaanai Pugundhaal
Yedhuvum Illai Mitcham
Yaanai Kadhil Erumbu Nulaindhaal
Adhuvae Thuyarin Utchcham
Madiyil Kanamae Illai Endraal
Vazhvil Yedhu Atchcham
Vazhakai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinnae
Nenju Koodu Vaadiyapinnae
Thappaana Dhisai Endru Thagaval Tharum
Dhooram Kadandhu
Vandhaal Thaanae
Oorai Sera Mudiyum
Uyaram Thaandi Vandhaal Thaanae
Thuyaram Thaanda Mudiyum
Vazhakai Unnai Odavidum
Varaimurai Indri Aadavidum
Neenda Dhooram Odiya Pinnae
Nenju Koodu Vaadiyapinnae
Thappaana Dhisai Endru Thagaval Tharum