Vaazhvu Muzhuthum Yogam

Vaazhvu Muzhuthum Yogam Lyric In English


இசை அமைப்பாளர் : சந்திரா போஸ்



வாழ்வு முழுதும் யோகம் இருக்கு
வயசு எனக்கு ரொம்ப சிறுசு
இது அடிமட்ட புதுசு
ஆம்பளைய பார்த்தாச்சு

வாச முல்லை என் தேகம்
வந்து பாரு சந்தோசம்
வாச முல்லை என் தேகம்
வந்து பாரு சந்தோசம்



சின்ன உடல் தாங்காது
உன்ன விட்டு தூங்காது
இன்னும் எண்ணி ஏங்காது
என்னை தொட வா தூது

ஒங்கொப்புரானே சத்தியமா உன்ன விட்டா
இன்னக்கித்தான் ராத்திரிக்கு தூக்கமில்லை
அப்பன் மேலே ஆணையாக என்னை மட்டும்
சேர்த்துக்கிட்டா அப்புறமா ஏக்கமில்லை

வாழ்வு முழுதும் யோகம் இருக்கு
வயசு எனக்கு ரொம்ப சிறுசு
இது அடிமட்ட புதுசு
ஆம்பளைய பார்த்தாச்சு




எட்டு ரெண்டு வயசாச்சு
தொட்டு பாரு சுகமாச்சு
மொட்டு இன்று மலராச்சு
வேண்டாமய்யா வீண் பேச்சு

ஜாடையிலே ஆடை தொட்டு
வாடையிலே மேடையிட்டு
சொன்ன கதை போதுமம்மா
ஜாதி மல்லி பூவைக் கிள்ளி
சேதி சொல்லி மார்பில் அள்ளி
செஞ்ச கதை நூறம்மா

வாழ்வு முழுதும் யோகம் இருக்கு
வயசு எனக்கு ரொம்ப சிறுசு
இது அடிமட்ட புதுசு
ஆம்பளைய பார்த்தாச்சு

வாச முல்லை
என் தேகம்
வந்து பாரு
சந்தோசம்



Haei Haei
Haei Haei

Vaazhvu Muzhudhum
Yogam Irukku
Vayasu Enakku
Romba Sirusu
Idhu Adimatta Pudhusu
Aambalaiya Paarthaachu

Vaasa Mullai En Dhegam
Vandhu Paaru Sandhosam
Vaasa Mullai En Dhegam
Vandhu Paaru Sandhosam



Chinna Udal Thaangadhu
Unna Vittu Thoongaadhu
Innum Enni Yengadhu
Ennai Thoda Vaa Thoodhu

Ongoppuranae Sathiyama Unna Vitta
Innakithaan Raathirikku Thookam Illai
Appan Melae Aanaiyaaga Ennai Mattum
Serthukitta Appurama Yekkam Millai

Vaazhvu Muzhudhum
Yogam Irukku
Vayasu Enakku
Romba Sirusu
Idhu Adimatta Pudhusu
Aambalaiya Paarthaachu




Ettu Rendu Vayasaachu
Thottu Paaru Sugamaachu
Mottu Indru Malaraachu
Vendaam Aiyaa Veen Pechu

Jaadaiyilae Aadai Thottu
Vaadaiyilae Maedai Ittu
Sonna Kadhai Podhum Ammaa
Jadi Malli Poovai Killi
Saedhi Solli Maarbil Alli
Senja Kadhai Nooru Amma

Vaazhvu Muzhudhum
Yogam Irukku
Vayasu Enakku
Romba Sirusu
Idhu Adimatta Pudhusu
Aambalaiya Paarthaachu

Vaasa Mullai
En Dhegam
Vandhu Paaru
Sandhosam


Vaazhvu Muzhuthum Yogam Song Lyrics From Selvakku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies