Vandavasi Vanthen

Vandavasi Vanthen Lyric In English


மற்றும் எஸ் வி பொண்ணுஸ்வாமி

வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன் வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு

டயலாக் :

அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன் மேல் மூச்சு வாங்குதடி உன் ஜவ்வாது பொட்டோடு கைக்குட்டை வாசம் என் மூக்கை துளைக்குதடி

தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி நம்ம லவ்வுக்கு வில்லனடி நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா அவன் அடிப்பான் பல்டியடி

டயலாக் :

அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே


அத்தானே வாவென்று கூப்பிட்ட நேரம் பொத்தானே போடாமல் ஓடி வந்தாயோ

ஹான் அமராவதியே அன்பின் நதியே வந்தேன் பதியே வா வா சதியே

டயலாக் :

அமராவதி நெஞ்சமே அம்பிகாபதிக்கு சொந்தமே அமராவதி நெஞ்சமே ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே வருஷம் மாசம் தேதி பார்த்து தாலிக் கட்ட சொல்லுங்கள்

டயலாக் :

அவனுக்கென்ன காதலித்தான் அவமானம் எனக்கல்லவா கண்ட பயல் என் மகள் மேல் கையை வைத்தால் தவறல்லவா கையை வைத்தால் தவறல்லவா


Vandhavaasi Vandhen Vandhanathai Thandhen
Vanji Endhan Peru Aalandhur Aandaalu
Aalandhur Aandaalu Aalandhur Aandaalu
Aalandhur Aandaalu
Aalandhur Aandaalu

Dialogue :

Adi Ennadi Raajathi Ododi Vanthen
Mel Moochu Vaanguthadi
Adi Ennadi Raajathi Ododi Vanthen
Mel Moochu Vaanguthadi
Un Javvadhu Pottodu Kai Kuttai Vaasam
En Mookkai Thulaikkuthadi

Thanjaavur Raaja Un Thagappanadi
Namma Loveukku Villanadi
Thanjaavur Raaja Un Thagappanadi
Namma Loveukku Villanadi
Naama Anjaama Enaalum Kaadhalichaa
Avan Adipaan Baltiyadi
Naama Anjaama Enaalum Kaadhalichaa
Avan Adipaan Baltiyadi

Dialogue :

Amaravathiyae Anbin Nathiyae
Vandhen Pathiyae Vaa Vaa Sathiyae Vaa Vaa Sathiyae

Athaanae Vaa Vendru Kooppitta Neram
Pothaanae Podaamal Odi Vandhaayooo


Haan
Amaravathiyae Anbin Nathiyae
Vandhen Pathiyae Vaa Vaa Sathiyae Vaa Vaa Sathiyae

Dialogue :

Amaravathi Nenjamae
Ambikapadhikku Sondhamae
Amaravathi Nenjamae
Aayiram Kanavugal Kalyaana Naalilae
Aanandha Ninaivugal Anbu Konda Uravilae
Varusham Maasam Thedhi Paarthu
Thaali Katta Sollungal

Dialogue :

Avanukkenna Kaadhalithaan
Avamaanam Enakkallavaa
Kanda Payal En Magal Mel
Kaiyai Veithaal Thavarallavaa
Kaiyai Veithaal Thavarallavaa



Vandavasi Vanthen Song Lyrics From Kasi Yathirai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies