Vandi Varudhu Vandi |
---|
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம்
படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம்
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
மச்சான் மன்னாரு மாலையிட வந்தாரு பத்து மாசத்துல பாலு ஊட்ட வைப்பாரு ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு
ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு
பேருலதான்டி இவ பூந்தமல்லி பேபி வீட்டுல பாரு பூந்து பாரு நாலு அஞ்சு பேபி
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம் வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
படிச்சா தேறாது பாடமெல்லாம் ஏறாது அழகே கண்ணம்மா அடுப்படிக்கு செல்லம்மா எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு
எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு
யாருக்கும் தெரியாம நாமதான் போவோம் ஊருக்கு தெரிஞ்சாக்க டுமுக்கு டக்கா மேளம்
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம்
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
லாலலலாலாலாலலலாலா
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Padippunnu Solliputtaa Oduvom
Piknicku Poga Mattum Kooduvom
Padippunnu Solliputtaa
Oduvom
Piknicku Poga Mattum
Kooduvom
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Machaan Mannaru Maalaiyida Vandhaaru
Pathu Maasathula Paalootta Veipparu
Hostelu Soruthaan Haiyooo Padu Bore
Aththaana Kooputtu Aakki Konjam Podu
Hostelu Soruthaan Haiyooo Padu Bore
Aththaana Kooputtu Aakki Konjam Podu
Perula Thaandi Iva Poonthamalli Baby
Veetula Vandhu Poondhu Paaru Naalu Anju Baby
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Padippunnu Solliputtaa Oduvom
Piknicku Poga Mattum Kooduvom
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Padichaa Theraadhu Paadamellam Yeradhu
Azhagae Kannamma Adupadikku Sellamma
Enga Ooru Paattukkaran Padam Odudhu Paaru
Blackula Ticketu Vaangi Kooda Vandhu Seru
Enga Ooru Paattukaaran Padam Ooduthu Paaru
Blackula Ticketu Vaangi Kooda Vandhu Seru
Yaarukkum Theriyaama Naamathaan Povom
Oorukku Therinjakka Dummakku Takka Melam
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Padippunnu Solliputtaa
Oduvom
Piknicku Poga Mattum
Kooduvom
Vandi Varuthu Vandi Oora Suthura Vandi
Ila Vayasu Ponna Pathuputtaa
Nondi Adikkum Vandi
Lalalalalala