Vazhkkaiye Porkkalam

Vazhkkaiye Porkkalam Lyric In English


வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்

நீல இரவினில் ஆடுங்கள் நிலவு விழும்வரை பாடுங்கள் கோப்பை நமக்குண்டு கொண்டு வந்த சரக்குண்டு ஊத்தி ஸ்ருதி ஏத்தி கொஞ்சம் சூடம் காட்டுங்கள்

ஆளை அடிக்கடி மாற்றுங்கள் அலுத்த விதிகளை மாற்றுங்கள் பழைய உறவுக்கு ஜனகணமன சொல்லி ஆட்டம் களியாட்டம் புதிய சட்டம் போடுங்கள்

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்


மானை புலியோ கொல்லுது மீனை மீனே தின்னுது இளைத்த கூட்டத்தில் வலுத்தது வெல்லும் இது நாங்கள் சொல்லும் வாதம் அது வேதமானது

தர்மம் நீதி என்பது தளர்ந்து போனவன் சொல்வது தேனை எடுப்போம் தீ வைத்து எடுப்போம் நாங்கள் செல்லும் பாதை புதிய கீதை ஆனதுஏ

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்ம்ம்



Vaazhkkaiyae Porkkalam
Vaazhnthuthaan Paarkanum
Porkalam Maaralam
Porkalthaan Maarumaa

Vaazhkkaiyae Porkkalam
Vaazhnthuthaan Paarkanum
Porkalam Maaralam
Porkalthaan Maarumaa

Vaazhkkaiyae Porkkalam
Vaazhnthuthaan Paarkanum

Neela Iravinil Aadungal
Nilavu Vizhumvarai Paadungal
Koppai Namakkundu
Kondu Vantha Sarakkundu
Ooththi Shuruthi Yaeththi
Konjam Soodam Kaattungal

Aalai Adikkadi Mattrungal
Aluththa Idhigali Maattrungal
Pazhaiya Uravukku Janaganamana Solli
Aattam Kaliyaattam
Pudhiya Sattam Podungal

Vaazhkkaiyae Porkkalam
Vaazhnthuthaan Paarkanum
Porkalam Maaralam
Porkalthaan Maarumaa


Vaazhkkaiyae Porkkalam
Vaazhnthuthaan Paarkanum

Maanai Puliyo Kolluthu
Meenai Meenae Thinnuthu
Ilaiththa Koottaththil Valuthathu Vellum
Idhu Naangal Sollum Vaadham
Adhu Vedhamaanathu

Dharmam Needhi Enbathu
Tharnthu Ponavan Solvathu
Thaenai Eduppom Thee Vaiththu Eduppom
Naangal Sollumpadhai
Pudhiya Geedhao Aanathuae

Vaazhkkaiyae Porkkalam
Vaazhnthuthaan Paarkanum
Porkalam Maaralam
Porkalthaan Maarumaa

Vaazhkkaiyae Porkkalam
Vaazhnthuthaan Paarkanum

Vazhkkaiye Porkkalam Song Lyrics From Vedan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies