Vennai Thirandu Thaazhi

Vennai Thirandu Thaazhi Lyric In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது வாடா கோபாலா உன்னை நினைந்து உருகி வழிந்தது இந்தா கொக்கக்கோலா



விஸ்கி சோடா வேணுமாடா கிக் அதிலில்லை இங்குதாண்டா நீயோ பார்ட்டி நானோ ட்வென்டி ஒன்று சேர்ந்தபின் டோட்டல் சிக்ஸ்டி

வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது வாடா கோபாலா உன்னை நினைந்து உருகி வழிந்தது இந்தா கொக்கக்கோலா



ஒன் டூ கொடுத்து தாளம் த்ரீ போர் எடுத்து நல்ல சங்கீதம் நான் பாடவா மேஜர் ஸ்வரம் நான் இங்கு மைனர் ஸ்வரம் நீ இந்த பேதங்கள் ஒன்றாகவா


சாச்சாசாச்சா ஆஹ்தேட மாட்டா உன் மனம் இங்கு அடிமையாச்சா வெள்ளை மனது பாடும் லேடி உன்னை கண்ட பின் இன்ப ஜோடி ரபபரப்பாப்பா பாபதிபுதிபு ரபபரப்பாப்பா



ஒன்றில் தொடங்கி பின்பு ரெண்டில் அடங்கி மூன்று லோகங்கள் நாம் காணலாம் நாளை மறந்து அஞ்சும் நெஞ்சம் துணிந்து இன்பம் ஆறாக நீராடலாம்

மிஸ்டர் மாமா மை நேம் பிரேமா நித்தமும் உண்டு இந்த டிராமா ஒஹ் மை பார்ட்னர் மூன்லைட் டின்னர் உண்டு போகலாம் வந்த பின்னர்

வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது வாடா கோபாலா உன்னை நினைந்து உருகி வழிந்தது இந்தா கொக்கக்கோலா


Lyrics By : Kannadasan

Vennai Thirandu Thaazhi Nirainthathu
Vaadaa Gopaalaa
Unnai Ninainthu Urugi Vazhinthathu
Inthaa Coca Cola



Whiskey Soda Venumaadaa
Kick Adhilillai Inguthaandaa
Neeyo Party Naano Twenty
Ondru Saerntha Pin Tottal Sixty

Vennai Thirandu Thaazhi Nirainthathu
Vaadaa Gopaalaa
Unnai Ninainthu Urugi Vazhinthathu
Inthaa Coca Cola



One Two Koduththu Thaalam Three Four Eduththu
Nalla Sangeetham Naan Paadavaa
Major Swaram Naan Ingu Minor Swaram Nee
Intha Paedhangal Ondraagavaa


Saachchaachaachchaa Aahtheda Maattaa
Un Manam Ingu Adimaiyaachchaa
Vellai Manathu Paadum Lady
Unnai Kanda Pin Inba Jodi
Rapaparappaappaa Paapathipudhipu Rapaparappaappaa



Ondril Thodangi Pinbu Rendil Adangi
Moondru Logangal Naam Kaanalaam
Naalai Maranthu Anjum Nenjam Thuninthu
Inbam Aaraaga Neeraadalaam

Mister Mama My Name Prema
Niththamum Undu Indha Drama
Oh My Partner Moonlight Dinner
Undu Pogalaam Vantha Pinnar

Vennai Thirandu Thaazhi Nirainthathu
Vaadaa Gopaalaa
Unnai Ninainthu Urugi Vazhinthathu
Inthaa Coca Cola

Vennai Thirandu Thaazhi Song Lyrics From Kulakozhunthu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies