Vettuna Thappu Illa

Vettuna Thappu Illa Lyric In English


வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா

நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க தப்பு செஞ்சா பாவமில்ல

வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா ஹே வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா



படிச்சு படிச்சு புத்திய சொன்னாலும் கேட்ட யாரும் திருந்தவில்லை அடிச்சு அடிச்சு போட்டப் பின்னால அடங்கி போகும் நிலைமை இங்கே

தவற செய்யாத ஆளுங்க இல்லை தப்பு செய்யாத ஊருமில்ல ஹாஹ்ங் வழியச் சொன்னாலும் போவதுமில்ல காதில் வேறேதும் ஏறவில்ல

இது மாறாமப் போனாக்கஆஆ இது மாறாமப் போனாக்க ஊரேது பேரேது நீயும் நானும் ஏது யாருமில்லஹோய்

வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க தப்பு செஞ்சா பாவமில்ல

வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா பா பா பா பா பா பா




காந்தி சொன்ன புத்தியையும் கேட்டோம் கேட்டு அஹிம்சைய புடிச்சோமா சத்திய சோதன புத்தகத்த வாங்கி சத்தியமா யாரும் படிச்சோமா

உயிரு பல தந்து சுதந்திரம் வாங்கி ஊருக்குள்ளத்தான் கொடுத்தோமா வயிறு காயாம ஏழைங்க வீட்ட வறுமை இல்லாம தடுத்தோமா

இது ஆகாதப்பாஆஆஆ இது ஆகாதப்பா கேளு ஆராய்ச்சி வேணாம்பா கைய மேலே தூக்கு பாவமில்ல ஆஹாங்

வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க தப்பு செஞ்சா பாவமில்ல

வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா

ஆண் மற்றும் லாலலலல்லாலலலல்லா


Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa
Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa

Naan Yokkiyana Vaazhnthirunthu Laabam Illa
Siru Pillaiyidhu Sirichirukku Thappu Senja Paavamilla
Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa Hae
Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa



Padichu Padichu Puthiya Sonnalum
Ketta Yaarum Thirunthavillai
Adichu Adichu Potta Pinnala
Adangi Pogum Nilamai Ingae

Thavaru Seiyaadha Aalunga Illai
Thappu Seiyaadha Oorumillai Hahaan
Vazhiya Sonnalum Povadhum Illai
Kaadhil Veredhum Yeravilali

Idu Maarama Ponakka Aa Aa
Idhu Maarama Ponakka
Ooredhu Per Yedhu Neeyum Naanum Yedhu
Yarumilla Hoi

Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa
Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa
Naan Yokkiyana Vaazhnthirunthu Laabam Illa
Siru Pillaiyidhu Sirichirukku Thappu Senja Paavamilla

Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa
Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa Papa Pa Pa Papa




Gaandhi Sonna Buthiyaiyum Kettom
Kettu Ahimsaiyai Pudichoma
Sathiya Sodhanai Puthagatha Vaangi
Sathiyama Yaarum Padichoma

Uyiru Pala Thandhu Suthanthiram Vaangi
Oorukkullara Koduthomaa
Vayiru Kaayama Ezhainga Veeta
Varumai Illama Thaduthoma

Idhu Aagathappaaaa
Idhu Aagathappa Kelu Aaraichi Venamappa
Kaiya Melae Thookku Paavamilla Aaaan

Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa
Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa
Naan Yokkiyana Vaazhnthirunthu Laabam Illa
Siru Pillaiyidhu Sirichirukku Thappu Senja Paavamilla

Vettuna Thappu Illa Kuthuna Kuthamilla
Ippathaan Vekkamilla Paappa Haan
Male &

Vettuna Thappu Illa Song Lyrics From Ullathil Nalla Ullam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies