Yae Mona Yae Mona

Yae Mona Yae Mona Lyric In English


என் சப்தஸ்வரம் நீ உன்னை நான் தேடினேன் ஓ மை லவ்



ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா

ஏ மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா

என் தொடு வானமே நீ எங்கே சென்றாய் உன் தொடர் வாக்கியம் அடி நானே என்றாய் உன் முந்தானை காற்றுக்கா மூச்சென்று பெயர் வைத்தாய்

ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா



என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா என்னை கவிதை ஆக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா

விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ ஹிட்லர் வீட்டு உறவா

கோயில் குளம் போனால் தெய்வமாக நீ நூலகங்கள் போனால் நூல்கள் எல்லாம் நீ அடி நீ இன்றி நான் இல்லை நெஞ்சே நீ என் எல்லை

ஹோ ஹோ ஹோ ஹோ ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானாஅஆ




அந்த காற்று கதவை தட்டும் அது நீயா என்று பார்ப்பேன் ஒரு கொலுசு ஓசை கேட்டால் நான் ஓடி சென்று பார்ப்பேன்

ஆஅஆ அட உணவு பிடிக்கவில்லை எந்த உறவும் பிடிக்கவில்லை அந்த நிலவும் பிடிக்கவில்லை என் நிஜமும் பிடிக்கவில்லை

வானவில்லின் வண்ணம் மாறிவிடுமா உன்னை சுற்றும் பூமி நின்றுவிடுமா ஏழேழு ஜென்மங்கள் உனக்காக பிறப்பேனே

ஏஏஹே ஹேஹேலாலா லா தூதூதாதாபாஆஆஆ

ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா

என் தொடு வானமே நீ எங்கே சென்றாய் உன் தொடர் வாக்கியம் அடி நானே என்றாய் உன் முந்தானை காற்றுக்கா மூச்சென்று பெயர் வைத்தாய்

மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா

என் சப்தஸ்வரம் நீ உன்னை நான் தேடினேன் ஓ மை லவ்



En Sapthaswaram Nee
Unnai Naaan Thedinaen
Oh My Love

Whistle :



Yae Monaa Yae Monaa
En Monalisaathaanaa
Uyir Varai Varuvaalo Thaanaa

Yae Monaa Yae Monaa
Un Monalisaa Naanaa
Uyir Varai Varuvenae Thaanaa

En Thodu Vaanamae
Nee Engae Sendraai
Un Thoddar Vaakkiyam
Adi Naanae Endraai
Un Munthaanai Kaattrukkaa
Moochchendru Peyar Vaiththaai

Yae Monaa Yae Monaa
En Monalisaathaanaa
Uyir Varai Varuvaalo Thaanaa



En Idhayam Kandu Pidiththaai
Nee Edison Veettu Magalaa
Ennai Kavithai Aakki Thanthaai
Nee Kamban Veettu Magalaa

Vizhi Eerppai Kandu Pidiththaai
Nee Newton Veettu Magalaa
Adi Ennai Siraiyil Adaiththaai
Nee Hitler Veettu Uravaa

Koyil Kulam Ponaal Dheivamaaga Nee
Noolagangal Ponaal Noolgal Ellaam Nee
Adi Nee Indri Naan Illai
Nenjae Nee En Ellai

Ho Ho Ho Ho
Yae Monaa Yae Monaa
En Monalisaathaanaa
Uyir Varai Varuvaalo Thaanaa


Whistle :



Antha Kaattru Kadhavai Thattum
Adhu Neeyaa Endru Paarppaen
Oru Kolusu Osai Kettaal
Naan Odi Sendru Paarpaen

Aaaaa
Ada Unavu Pidikkavillai
Entha Uravum Pidikkavillai
Antha Nilavum Pidikkavillai
En Nijamum Pidikkavillai

Vaanavillin Vannam Maarividumaa
Unnai Suttrum Bhoomi Nindruvidumaa
Yaezhaezhu Jenmangal Unakkaaga Pirappaen

Yaeyaehae Haehaelaalaa Laa
Thoothoothaathaapaaaaaaaa

Yae Monaa Yae Monaa
En Monalisaathaanaa
Uyir Varai Varuvaalo Thaanaa

En Thodu Vaanamae
Nee Engae Sendraai
Un Thoddar Vaakkiyam
Adi Naanae Endraai
Un Munthaanai Kaattrukkaa
Moochchendru Peyar Vaiththaai

Yae Monaa Yae Monaa
Un Monalisaa Naanaa
Uyir Varai Varuvenae Thaanaa

En Sapthaswaram Nee
Unnai Naaan Thedinaen
Oh My Love

Yae Mona Yae Mona Song Lyrics From Kannodu Kanbathellam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies