Ye Mama Kovama |
---|
ஏய்மாமாகோவமா ஏய்மாமா கோவமா ஒன்னத்தானே நம்பி வந்தேனே
ஏய்மாமாகோவமா ஏய்மாமா கோவமா ஒன்னத்தானே நம்பி வந்தேனே ஏய்மாமா கோவமா ஏய்மாமா கோவமா
என் பேச்ச கேட்காட்டி இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான் என்னோடு இருந்தாலே இனி எப்போதுமே கொண்டாட்டம்தான்
என்னோடுதான் நீ பேசணும் என் கூடதான் நீ சேரணும் நான் சொன்னத நீ கேட்கணும் என்னை மட்டும் நீ பாக்கணும்
மாமாஏய்மாமா ஓமாமா வேகமா சின்னப்புள்ள என்னை தந்தேன் நான் மாமா மாமா
ஏய்மாமாகோவமா ஏய்மாமா கோவமா ஒன்னத்தானே நம்பி வந்தேனே ஏய்மாமா கோவமா ஏய்மாமா கோவமா
பக்கத்து பதினேழு கூட எப்போதுமே பேசாதீங்க வீண் பேச்சு சிரிப்போட அவ என்னென்னவோ செய்வாளுங்க
வேணாமுங்க நாம் போகலாம் வேற இடம் நான் பாக்கலாம் வேண்டாமின்னு சொல்லாதீங்க இந்த மனம் தாங்கதுங்க
மாமாஏய்மாமா ஓமாமா வேகமா சின்னப்புள்ள என்ன சொல்வேன் நான் மாமா மாமா
ஏய்மாமாகோவமா ஏய்மாமா கோவமா ஒன்னத்தானே நம்பி வந்தேனே ஏய்மாமா கோவமா ஏய்மாமா கோவமா
ஒன்னத்தானே நம்பி வந்தேனே ஏய்மாமா கோவமா ஏய்மாமா கோவமா ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம்
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
Onnaththanae Nambi Vanthaenae
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
Onnaththanae Nambi Vanthaenae
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
En Pecha Ketkaatti
Ini Un Paadellaam Thindattamthaan
Ennodu Irunthaalae
Ini Eppothumae Kondaattamthaan
Ennoduthaan Nee Pesanum
En Koodathaan Nee Saeranum
Naan Sonnatha Nee Ketkanum
Ennai Mattum Nee Pakkanum
Mamayaeimama
Oomama Vegamaa
Chinnapulla Ennai Thanthaen
Naan Mama Mama
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
Onnaththanae Nambi Vanthaenae
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
Pakkaththu Padhinezhu Kooda
Eppothumae Pesaatheenga
Veen Pechchu Sirippoda
Ava Ennennavo Seivaalunga
Venaamunga Naam Pogalaam
Vera Idam Naan Paakkalaam
Vendaaminnu Sollaatheenga
Intha Manam Thaangaathunga
Mamayaeimama
Oomama Vegamaa
Chinnapulla Ennai Thanthaen
Naan Mama Mama
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
Onnaththanae Nambi Vanthaenae
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
Onnaththanae Nambi Vanthaenae
Yaeimamakovamaa
Yaeimamakovamaa
Mhheem Mhmm Mhheem Mhmm Mhheem Mhmm