ஆலலா பாடல் வரிகள்

Starring Vishal, Keerthy Suresh
Movie Sandakozhi 2
Music ByYuvan Shankar Raja
Lyric By Madhan Karky
SingersKailash Kher
Year 2018

Aalalaa Lyric In English

நாலமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீலமென நெஞ்சம் இங்கே ஆலலா…

யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
மாகம் அதை உடைத்தினையோ ஆலலா…

உமை அவள் இமைகள் நனைய கண்டாய் அதாவுநாளா
இமையதை உனக்குள் சுமத்தி கொண்டாய் என் ஆலலா…

நாலமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீலமென நெஞ்சம் இங்கே ஆலலா…


யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
மாகம் அதை உடைத்தினையோ ஆலலா…

விண்ணும் மண்ணும் புன்னகையில்
உலகே புன்னகையில்
உண்மை அற்ற புன்னகையில் ஆலலா…

ஒற்றை விழி பாச விழி
மறு விழி காதல் விழி
விழும் துளி எந்த துளி ஆலலா…

இந்த மூட்டம் பனிமூட்டம்
இதன் உள்ளை தொலைந்தாயோ
இந்த வேடம் போடும் வேடம்
இது எனோ அணிந்தாயோ

குறையா குறையா இதுவே வழியா இருளே ஒளியா
ஏஹ் ஆலலா ஆலலா சொல்…இது நிலையா

Naalamithai Kaathidava
Aalam Athai Nee kudithai
Neelamena Nenjam Inge Aalalaa…

Yaagam Ena En Inaiyo
Thyagam Ena En Inaiyo
Maagam Athai Udaithinayo Aalalaa…

Umai Aval Imaigal Nanaiya Kandai Athavunaalaa
Imaiyathai Unakkul Sumaththi Kondai En Aalaalaa…

Naalamithai Kaathidava
Aalam Athai Nee kudithai
Neelamena Nenjam Inge Aalalaa…


Yaagam Ena En Inaiyo
Thyagam Ena En Inaiyo
Maagam Athai Udaithinayo Aalalaa…

Vinnum Mannum Punnagayil
Ulage Punnagayil
Unmai Attra Punnagayil Aalalaa…

Otrai Vizhi Paasa Vizhi
Maru Vizhi Kadhal Vizhi
Vizhum Thuli Entha Thuli Aalalaa…

Intha Moottam Panimoottam
Ithan Ullai Tholainthayo
Intha Vedam Podum Vedam
Ithu Eno Aninthayo

Kuraiyaa Kuraiyaa Ithuve Vazhiyaa Irule Ozhiyaa
Yeh Aalalaa Aalalaa Sol…Ithu Nizhaiyaa

Aalalaa Song Lyrics from movie Sandakozhi 2. Aalalaa song sung by Kailash Kher. Aalalaa Song Composed by Yuvan Shankar Raja. Aalalaa Song Lyrics was Penned by Madhan Karky. Sandakozhi 2 movie cast Vishal, Keerthy Suresh in the lead role actor and actress. Sandakozhi 2 movie released on 2018

Aalalaa Song Lyrics From Sandakozhi 2 | ஆலலா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies