செங்கரட்ட பாறையில பாடல் வரிகள்

Starring Vishal, Keerthy Suresh
Movie Sandakozhi 2
Music ByYuvan Shankar Raja
Lyric By Arivumathi
SingersRamani Ammal, Senthil Dass
Year 2018

Sengaratta Paaraiyila Lyric In English

செங்கரட்ட பாறையில சிட்டோதுங்கும் வேலையில
அக்குறமா பாக்குறியே ஏக்க விட்டு தூக்குறியே
அக்குறமா பாக்குறியே தானேநன்னானே
என்னை ஏக்க விட்டு தூக்குறியே தானேநன்னானே

கொஞ்சமும் நல்ல இல்லை தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா ஆமா ஆமா ஆமா

மானக் கருக்கயிலே மாராப்பு முறைகையிலே
ஆறு நுரைகையிலே ஆடு ரெண்டு வெறிக்கையிலே
நெஞ்சுக்குள்ள ஜிஞ்சுணக்க தானேநன்னானே
மஞ்சணாத்தி மறைஞ்சிருக்கும் தானேநன்னானே

ஆமா மஞ்சணாத்தி மறைஞ்சிருக்கும் தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

கொண்டையில கோழி குத்த
பாக்கு முழி பச்சை குத்த
சுத்தும் முத்தும் யாரு இல்ல
ஒத்துக்கிட்டா கிட்ட வாரேன்


சுத்துமுத்தும் யாரு இல்ல தானேநன்னானே
நீ ஒத்துக்கிட்டா கிட்ட வாரேன் தானேநன்னானே
முத்தம் தரேன் முத்தம் தரேன் தானேநன்னானே
ஆமா...ஆமா ஆமா ஆமா......

ஓட ஒழுகையிலே ... காட ஒதுங்காயிலே...

விசிலடிச்சு கூப்புட்டாக...
வேகு பெரு பாகங்கன்னு
உசுர விட்டு கூப்பிட்டேனே
உள்ளுக்குள்ள கேக்கலையா

உசுர விட்டு கூப்பிட்டேனே தானேநன்னானே
உன் உள்ளுக்குள்ள கேக்கலையா தானேநன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா தானேநன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா தானேநன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா தானேநன்னானே......

Sengaratta Paaraiyila Sittothungum Vaelayila
Akkuramaa Paakuriyee Ekka Vittu Thookuriyee
Akkuramaa Paakuriyee Thanenannaanae
Ennai Ekka Vittu Thookuriyee Thanenannaanae

Konjamum Nalla Illai Thanenannaanae
Aama Thanenannaanae
Aama Thanenannaanae
Aama Aama Aama Aama

Maanag Karukayile Maaraapu Muraikayile
Aaru Nuraikaiyile Aadu Rendu Verikkayile
Nenjukulla Jinjunakka Thanenannaanae
Manjanathi Maranjirukkum Thanenannaanae

Aama Manjanathi Maranjirukkum Thanenannaanae
Aama Thanenannaanae
Aama Thanenannaanae
Aama Aama Aama Aama Aama

Kondayila Kozhi Kutha
Paakku Muzhi Pacha Kutha
Suthu Muthum Yaaru Illa
Othukittaa Kitta Varen


Suthu Muthum Yaaru Illa Thanenannaanae
Nee Othukittaa Kitta Varen Thanenannaanae
Mutham Tharen Mutham Tharen Thanenannaanae
Aama...Aama Aama Aama......

Oda Ozukayile... Kaada Othungayile...

Visiladichu Kooputaka...
Veku Peru Paagaangannu
Usura Vittu Koopitene
Ullukulla Kekalayaa

Usura Vittu Koopitene Thanenannaanae
Un Ullukulla Kekalayaa Thanenannaanae
Ullukulla Kekalayaa Thanenannaanae
Ullukulla Kekalayaa Thanenannaanae
Ullukulla Kekalayaa Thanenannaanae.....

Sengaratta Paaraiyila Song Lyrics from movie Sandakozhi 2. Sengaratta Paaraiyila song sung by Ramani Ammal, Senthil Dass. Sengaratta Paaraiyila Song Composed by Yuvan Shankar Raja. Sengaratta Paaraiyila Song Lyrics was Penned by Arivumathi. Sandakozhi 2 movie cast Vishal, Keerthy Suresh in the lead role actor and actress. Sandakozhi 2 movie released on 2018

Sengaratta Paaraiyila Song Lyrics From Sandakozhi 2 | செங்கரட்ட பாறையில பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies