Aappu Birthday

Aappu Birthday Lyric In English


பாடலாசிரியர் : நா முத்துகுமார்

ஆப்பு பர்த்டே டூ யூ ஆப்பு பர்த்டே டூ யூ ஆப்பு பர்த்டே டா பாபூ ஆப்பு பர்த்டே மச்சி

ஏன் பொறந்த ஏன் வளர்ந்த எங்களுக்கு நீ எப்போதும் டார்ச்சர் தான்டா பிகர பார்த்தா கழட்டி விடுவ எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா லாங் லிவ் நண்பனே காதல் கண்ணனே லாங் லிவ் நண்பனே காதல் டரன்ட்ட டா டா

ஏன் பொறந்த ஏன் வளர்ந்த எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா பிகர பார்த்தா கழட்டி விடுவ எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா

ஏ ஏ வாடா நண்பா நீ எந்த தேதி பொறந்தாலுமே போடா அது கிருஷ்ணா ஜெயந்தி தான்டா இல்ல மாமா நான் எந்த பிகர மடிச்சாலுமே ஹார்ட்டு அது நட்புக்காக தான்டா

ரசிக்கவே பொறந்தவன் ரகசியம் அறிந்தவன் மன்மதன் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிளப்பு


ஹாப்பி பர்த்டே டூ யூ ஹாப்பி பர்த்டே மாமு ஹாப்பி பர்த்டே எங்க மாமா ஹாப்பி பர்த்டே மச்சி

மம்மி டாடி அட வேற வேற ஆனாலுமே மச்சான் நம்ம ப்ளட் எல்லாம் ஒண்ணு டம்மி சண்ட அட நீயும் நானும் போட்டாலுமே மாமா நம்ம சேந்துக்குவோம் நின்னுஓஓஒ

பொறுக்கி நீ கிறுக்கு நான் சேர்ந்தது எதுக்குதான் இதுக்குதான் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிளப்பு

ஆப்பு பர்த்டே டூ மீ ஆப்பு பர்த்டே டூ மீ



Lyrics By : Na Muthukumar

Aappu Birthday To You
Aappu Birthday To You
Aappu Birthday Da Babu
Aappu Birthday Machi

Yaen Porantha Yaen Valrantha
Engalukku Nee Eppothum Torture-Thaandaa
Figure Ah Paarththaa Kazhatti Viduva
Engalukku Nee Aanaalum Nanbanthaandaa
Long Live Nanbanae Kadhal Kannanae
Long Live Nanbanae Kadhal Tarantta Daa Daa

Yaen Porantha Yaen Valrantha
Engalukku Nee Eppothum Torture-Thaandaa
Figure Ah Paarththaa Kazhatti Viduva
Engalukku Nee Aanaalum Nanbanthaandaa

Aeaevaada Nanbaa
Nee Entha Thedhi Poranthaalumae
Podaa Adhu Krisna Jeyanthi Thaandaa
Illa Mama Naan Entha Figure-A Madichchaalumae
Heart Athu Natppukagathaandaa

Rasikkavae Poranthavan Ragasiyam Arinthavan
Manmathan Udambu Muzhukka
Machcham Unakku Pattaya Kilappu


Happy Birthday To You
Happy Birthday Mamu
Happy Birthday Enga Mama
Happy Birthday Machchi

Mummy Daddy Ada Vera Vera Aanaalumae
Machchaan Namma Blood Elaam Onnu
Dummy Sanda Ada Neeyum Naanum Pottaalumae
Mama Namma Sernthukkuvom Ninnuooooo

Porukki Nee Kirukku Naan
Saernthathu Edhukkuththaan Idhukkuththaan
Udambu Muzhukka Machcham Unakku Pattaya Kilappu

Aappu Birthday To Me
Aappu Birthday To Me

Aappu Birthday Song Lyrics From Rendavathu Padam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies