Aara Amara

Aara Amara Lyric In English


ஆஆஆஆஅஆ ஆஆஆஆஅஆ

உங்கள் ஓட்டு கதிரவனுக்கு எங்கள் ஓட்டு கதிரவனுக்கு நாட்டு நடப்ப பாத்து போடுங்கம்மா ஓட்டு

ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு

ஏற எறங்க பாத்து எடைகள கொஞ்சம் போடு ஏற எறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு

ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு





ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா தேர்தல் களத்தினிலே நிற்பவன் யாரு தியாகம் செஞ்சவனா மோசம் செஞ்சவனா

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொழுத்தர்கள நம்பாதப்பா நாட்டுக்கு உயிர் கொடுக்கும் நல்லவர தள்ளாதப்பா


லஞ்ச பேய்கள வெரட்டணுமே ஏழை துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கணுமே அதுக்கு

ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு பாரப்பா



எண்ணெய் விலைய கேட்டு போடுங்கம்மா ஓட்டு அரிசி விலைய பார்த்து போடுங்கம்மா ஓட்டு இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

கொள்கையே இல்லாத கொடியவன் யாரு கொடுமைக்கு பணியா வீரனும் யாரு ஊழல் புரிஞ்சு வாழும் மனுஷனும் யாரு அதை ஊருக்கு சொல்லும் உயர்ந்தவன் யாரு

உறவுக்கு கரம் கொடுப்பான் உங்க வீட்டு தம்பியப்பா உரிமைக்கு குரல் கொடுப்பான் தென்பாண்டி சிங்கமப்பா உதயக் கதிரும்தான் உதிக்குது பாரு உடன் பிறப்பே நீ ஒன்றாக சேரு

ஹேய் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஏற எறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு

ஹான் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு


Aaaaaaaaaa
Aaaaaaaaaa

Ungal Vote-Tu Kadhiravanukku
Engal Vote-Tu Kadhiravanukku
Naattu Nadappa Paaththu Podungammaa Vote-Tu

Aara Amara Konjam Yosichchu Paaru
Nee Aduththu Varum Thalaimuraiyai Sinthichchu Paaru
Aara Amara Konjam Yosichchu Paaru
Nee Aduththu Varum Thalaimuraiyai Sinthichchu Paaru

Yaera Eranga Paaththu Edaiala Konjam Podu
Yaera Eranga Paaththu Edaiala Konjam Podu
Nee Eththanukkum Piththanukkum Thadaigala Podu

Aara Amara Konjam Yosichchu Paaru
Nee Aduththu Varum Thalaimuraiyai Sinthichchu Paaru





Vote-Kku Unnidaththil Varupavan Yaaru
Uzhaippavanaa Oorai Yaeippavanaa
Thaethal Kalaththinilae Nirppavan Yaaru
Thiyaagam Senjavanaa Mosam Senjavanaa

Vote-Kku Panam Kodukkum Kozhuththargal
Nampaathappaa
Naattukku Uyir Kodukkum Nallavara
Thallaathappaa


Lanja Peigala Verattanumae
Yaezhai Thunbam Theerppavan Jeyikkanumae Adhukku

Aara Amara Konjam Yosichchu Paaru
Nee Aduththu Varum Thalaimuraiyai Sinthichchu Paaru
Paarappaa



Ennei Vilaiya Kettu
Podungammaa Vote-Tu
Arisi Vilaiya Paarththu
Podungammaa Vote-Tu
Intha Padai
Podhumaa
Innum Konjam
Venumaa

Kolgaiyae Ilaatha Kodiyavan Yaaru
Kodumaikku Paniyaa Veeranum Yaaru
Oozhal Purinju Vaazhum Manushanum Yaaru
Adhai Oorukku Sollum Uyarnthavan Yaaru

Uravukku Karam Koduppaan Unga Veettu
Thambiyappaa
Urimaikku Kural Koduppaan Thenpandi
Singamappaa
Udhaya Kadhirumthaan Udhikkuthu Paaru
Udan Pirappae Nee Ondraaga Seru

Haei Aara Amara Konjam Yosichchu Paaru
Nee Aduththu Varum Thalaimuraiyai Sinthichchu Paaru
Yaera Eranga Paaththu Edaiala Konjam Podu
Nee Eththanukkum Piththanukkum Thadaigala Podu

Haan Aara Amara Konjam Yosichchu Paaru
Nee Aduththu Varum Thalaimuraiyai Sinthichchu Paaru

Aara Amara Song Lyrics From Makkal Aanaiyittaal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies