Idhu Enthan Rajjiyamthan

Idhu Enthan Rajjiyamthan Lyric In English


ஹேய் கதிரிங்கே எழுந்தது பனியின்று மறைந்தது உலகங்கள் விழித்தது வா வா வா

இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான் நடப்பதை தெரிந்தவன்தான் நினைத்ததை முடிப்பவன்தான் புயலென வருபவன் புரிந்துக் கொள் புலிக்கு பிறந்தவன்

இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்

து ருத்துத்து ருத்துத்து ரூ ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு

புனிதர்கள் பிறந்த மண் வணிகர்கள் பையிலே பதவிகள் கிடைத்தது திருடர்கள் கையிலே ஏழை உயர்வுக்கு வாளை எடுத்தவன் நாளை குறிக்கிறேன் நானும் ஜெயிப்பவன்

ஏன் மனிதனே பதுங்க நினைக்கிறாய் நான் நான் நான் நான் ஆளப்பிறந்தவன்

இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான் நடப்பதை தெரிந்தவன்தான் நினைத்ததை முடிப்பவன்தான் புயலென வருபவன் புரிந்துக் கொள் புலிக்கு பிறந்தவன்


இது எந்தன் ராஜ்ஜியம்தான் ஹ எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்



முதுகினை கேள்வியாய் வளைத்தவன் மூடனா உயர்த்திய ஏணியை ஹாஹ்ஹா உதைத்தவன் வேந்தனா இனியும் ஒரு முறை தவணை உனக்கில்லை இன்றே கிழிக்கிறேன் முகத்தின் திரைகளை

ஓர் ஆணைதான் கதையும் முடிந்திடும் நான் யார் யாரென உனக்கு புரிந்திடும்

இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான் நடப்பதை தெரிந்தவன்தான் நினைத்ததை முடிப்பவன்தான் புயலென ஹா வருபவன் ஹே புரிந்துக் கொள் புலிக்கு பிறந்தவன்

இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்


Haei Kadhiringae Ezhunthathu
Paniyindru Marainthathu
Ulagangal Vizhiththathu Vaa Vaa Vaa

Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan
Nadappathai Therinthavanthaan
Ninaiththathai Mudippavanthaan
Puyalena Vaarupavan Purinthu Kol
Pulikku Piranthavan

Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan



Punithargal Pirantha Mann Vanigargal Paiyilae
Padhavigal Kidaiththathu Thirudarkal Kaiyilae
Yaezhai Uyarvukku Vaalai Eduththavan
Naalai Kurikkuren Naanum Jeyipavan

Yaen Manithanae Padhunga Ninaikkuraai
Naan Naan Naan Naan Aala Piranthavan

Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan
Nadappathai Therinthavanthaan
Ninaiththathai Mudippavanthaan
Puyalena Vaarupavan Purinthu Kol
Pulikku Piranthavan


Idhu Enthan Raajiyamthaan
Ha Edhirppavan Poojiyamthaan



Mudhuginai Kelviyaai Valaiththavan Moodanaa
Uyarththiya Yaeniyai Haahhaa Udhaiththavan Vendhanaa
Iniyum Oru Murai Thavanai Unakkillai
Indrae Kizhikkiraen Mugaththin Thiraigalai

Oor Aanaithaan Kadhaiyum Mudinthidum
Naan Yaar Yaarena Unakku Purinhidum

Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan
Nadappathai Therinthavanthaan
Ninaiththathai Mudippavanthaan
Puyalena Vaarupavan Purinthu Kol
Pulikku Piranthavan

Idhu Enthan Raajjiyamthaan
Edhirppavan Poojjiyamthaan

Idhu Enthan Rajjiyamthan Song Lyrics From Makkal Aanaiyittaal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies