Aathula Pathi Sethula Pathi

Aathula Pathi Sethula Pathi Lyric In English


ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே

பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே

ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ ஹாங்கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ

ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே

அடடட மச்சான் வச்சான்டி மனச உம்மேலே கொஞ்சம் ஒரசு எம்மேலே ஹாங்மச்சான் வச்சான்டி மனச உம்மேலே கொஞ்சம் ஒரசு எம்மேலே

தாலிக் கட்டும் முன்னாலே தூளிக் கட்ட எண்ணாதே தாலிக் கட்டும் முன்னாலே தூளிக் கட்ட எண்ணாதே வேகப்பட்டு என்னத் தொட்டு வம்பு பண்ணாதே

அட மாமரக் கிளியே சிறு தாமரக்கொடியே உன்ன நான் புடிப்பேனே புதுத் தேன் குடிப்பேனே

ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே

பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே


ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ ஹாங்கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ

சும்மா நிக்காம பரிசம் கொண்டாடு இந்த வயசக் பெண்ணோடு ஹையோசும்மா நிக்காம பரிசம் கொண்டாடு இந்த வயசக் பெண்ணோடு

யம்மா பூவெடுத்து வந்தேனே கொண்டையிலே வச்சேனே பூவெடுத்து வந்தேனே கொண்டையிலே வச்சேனே ஊசி முனைப் போலே வந்து ஒட்டிக்கிட்டேனே

தினம் ராத்திரி பொழுது புது ராகத்தை எழுது ஒரு பாத்திரம் எதுக்கு நடு சாமத்தில் நமக்கு

ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம் கண்ண வைக்காதே

பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே

ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ ஹாங்கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ ஹாங்கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ கொக்கரக் கொக்கரக்கோ


Aaththula Paadhi Saeththula Paadhi
Kaala Vaikkaathae
Angaeyum Konjam Ingaeyum Konjam
Kanna Vaikkaathae
Aaththula Paadhi Saeththula Paadhi
Kaala Vaikkaathae
Angaeyum Konjam Ingaeyum Konjam
Kanna Vaikkaathae

Pooththathu Poovu Kaachchathu Kaai Kaiya Vaikkaathae
Pooththathu Poovu Kaachchathu Kaai Kaiya Vaikkaathae
Paaya Podu Paatta Paadu Kaakka Vaikkaathae

Haiyo Kokkarak Kokkarak Kokkarakko
Kokkarak Kokkarakko
Aah Kokkarak Kokkarak Kokkarakko
Kokkarak Kokkarakko

Aaththula Paadhi Saeththula Paadhi
Kaala Vaikkaathae
Angaeyum Konjam Ingaeyum Konjam
Kanna Vaikkaathae

Adadada Machchaan Vachchandi Manasu Ummelae
Konjam Orasu Emmelae
Haangmachchaan Vachchandi Manasu Ummelae
Konjam Orasu Emmelae

Thaali Kattum Munnaalae
Thooli Katta Ennaathae
Thaali Kattum Munnaalae
Thooli Katta Ennaathae
Vegappattu Enna Thottu Vambu Pannaathae

Ada Maamara Kiliyae
Siru Thamarakodiyae
Unna Naan Pudipenae
Pudhu Thaen Kudippaenae

Aaththula Paadhi Saeththula Paadhi
Kaala Vaikkaathae
Angaeyum Konjam Ingaeyum Konjam
Kanna Vaikkaathae

Pooththathu Poovu Kaachchathu Kaai Kaiya Vaikkaathae
Paaya Podu Paatta Paadu Kaakka Vaikkaathae


Haiyo Kokkarak Kokkarak Kokkarakko
Kokkarak Kokkarakko
Aah Kokkarak Kokkarak Kokkarakko
Kokkarak Kokkarakko

Chummaa Nikkaama Parisam Kondaadu
Intha Vayasa Pennodu
Haiyochummaa Nikkaama Parisam Kondaadu
Intha Vayasa Pennodu

Yammaa Pooveduththu Vanthaenae
Kondaiyilae Vachchenae
Pooveduththu Vanthaenae
Kondaiyilae Vachchenae
Oosi Munai Polae Vanthu Ottikittaenae

Dhinam Raaththiri Pozhuthu
Pudhu Ragaththai Ezhuthu
Oru Paaththiram Edhukku
Nadu Saamaththil Namakku

Aaththula Paadhi Saeththula Paadhi
Kaala Vaikkaathae
Angaeyum Konjam Ingaeyum Konjam
Kanna Vaikkaathae
Aaththula Paadhi Saeththula Paadhi
Kaala Vaikkaathae
Angaeyum Konjam Ingaeyum Konjam
Kanna Vaikkaathae

Pooththathu Poovu Kaachchathu Kaai Kaiya Vaikkaathae
Pooththathu Poovu Kaachchathu Kaai Kaiya Vaikkaathae
Paaya Podu Paatta Paadu Kaakka Vaikkaathae

Haiyo Kokkarak Kokkarak Kokkarakko
Kokkarak Kokkarakko
Haangkokkarak Kokkarak Kokkarakko
Kokkarak Kokkarakko
Haangkokkarak Kokkarak Kokkarakko
Kokkarak Kokkarakko

Aathula Pathi Sethula Pathi Song Lyrics From Vacha Kuri Thappathu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies