Raappodhu Pooppookka |
---|
ராப்போது பூப்பூக்க காம்போடு காய் காய்க்க வாமாமா வாவா மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்வாஆ
ராப்போது பூப்பூக்க காம்போடு காய் காய்க்க வாமாமா வாவா மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்வாஆ
எனக்கொரு ஆளு உனைவிட யாரு கெடச்சா நான் விடமாட்டேன் புடிக்காட்டி தொட மாட்டேன்
அடிச்சது யோகம் அதுக்கிந்த தேகம் இனிமேல்தான் விளையாட்டு சரிதான்னு தலையாட்டு
உன் மேல் தானே நோட்டம் போட்டு உள்ளே ஏங்குது உன் மேல் தானே நோட்டம் போட்டு உள்ளே ஏங்குது தொட்டா போதும் நான்தான் நான்தான் தேன்தான் வா மாமா
ராப்போதுஹஹ்ஹா பூப்பூக்க ஹஹ்ஹா காம்போடுஹேஹேஹ் காய் காய்க்க வாமாமா வாவா மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்வாஆ
அறுபத்தி நாலு கலைகளை கேளு இருட்டோடு படிப்பேனே விடிஞ்சாக்க முடிப்பேனே மிருதங்கம் நான்தான் வாசிக்க நீதான் மடி மேலே வரும் பாரு மெதுவாக ஸ்ருதி சேரு
தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும் தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும் தஞ்சாவூரு மேளம் கேட்கும் காலம் வா மாமா
ராப்போதுஹேய் பூப்பூக்கஹாங் காம்போடுஆஆங் காய் காய்க்கஹ்ஹ்ஹா வாமாமா வாவா மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்வாஆ
Raappothu Poopookka
Kaampodu Kaai Kaaikka
Vaamama Vaa Vaa
Medhuvaa Pazhukkum
Pazhuththaa Inikkumvaaaa
Raappothu Poopookka
Kaampodu Kaai Kaaikka
Vaamama Vaa Vaa
Medhuvaa Pazhukkum
Pazhuththaa Inikkumvaaaa
Enakkoru Aalu Unaivida Yaaru
Kedachchaa Naan Vidamaattaen
Pudikkaatti Thodamaattaen
Adichhcathu Yogam Adhukkindha Thegam
Inimaelthaan Vilaiyaattu
Sarithaannu Thalaiyaattu
Unmalethaanae Nottam Pottu
Ullae Yaenguthu
Unmalethaanae Nottam Pottu
Ullae Yaenguthu
Thottaa Pothum Naanthaan Naanthan
Thaenthaan Vaa Mama
Raappothuhahhaa
Poopookkahahhaa
Kaampoduhaehaeh
Kaai Kaaikka Vaamama Vaa Vaa
Medhuvaa Pazhukkum
Pazhuththaa Inikkumvaaaa
Arupaththi Naalu Kalaigalai Kelu
Iruttodu Padippaenae
Vidinjaakkaa Mudippanae
Miruthangam Naanthaan Vaasikka Neethaan
Madi Maelae Varum Paaru
Medhuvaaga Shuruthi Saeru
Thannaalthaanae Thaalam Raagam Ingae Saeranum
Thannaalthaanae Thaalam Raagam Ingae Saeranum
Thanjavur-Ru Melam Ketkum Kaalam Vaa Mama
Raappothuhaei
Poopookkahaang
Kaampoduaangh
Kaai Kaaikkahhaa
Vaamama Vaa Vaa
Medhuvaa Pazhukkum
Pazhuththaa Inikkumvaaaa