Abacca Darru

Abacca Darru Lyric In English


இசை அமைப்பாளர் : டி இமான்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

சிங்கம் நா சிங்கிளா பாய போறேன் சீண்டினாலே தங்கமாட்ட சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி ஊதினாலே தூங்கமாட்ட

இப்ப ஸோரி நீயும் கேட்டாலே விட மாட்டேன் மாட்டேன் சண்ட போட்ட உன்ன வாடானு அடி போட்டேன் போட்டேன்

யாரு யாரு மோத யாரு மோதினா தாருமாறு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

சிங்கம் நா சிங்கிளா பாய போறேன் சீண்டினாலே தங்கமாட்ட சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி ஊதினாலே தூங்கமாட்ட

இப்ப ஸோரி நீயும் கேட்டாலே விட மாட்டேன் மாட்டேன் சண்ட போட்ட உன்ன வாடானு அடி போட்டேன் போட்டேன்

யாரு யாரு மோத யாரு மோதினா தாருமாறு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு


அனைவரும் : தம்பி போல கொஞ்சினாலும் தப்பு தான்னு கெஞ்சினாலும் ரொம்ப நாளு கோவக்காரன் கும்ம போறேன்

அனைவரும் : லொள்ளுவாய பொத்தினாலும் விட்டுடுன்னு கத்தினாலும் வீங்க வீங்க ஒன்ன நானும் மொத்த போறேன்

ஓவர் நைட்டில் ஒபாமாவுக்கே ஹீரோ நானடா மாறி மாறி சீனு ஓட்டுவேன் ஓரம் போங்கடா

அனைவரும் : காலம் வந்ததே நேரம் வந்ததே கவலையும் பறந்ததே பறந்ததே ஃபாஸ்டா

அனைவரும் : பூமியே என்ன கேட்டு சுத்துதே நொடியுமே இனிக்குதே இனிக்குதே

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

சிங்கம் நா சிங்கிளா பாய போறேன் சீண்டினாலே தங்கமாட்ட சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி ஊதினாலே தூங்கமாட்ட

அனைவரும் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே விட மாட்டேன் மாட்டேன் சண்ட போட்ட உன்ன வாடானு அடி போட்டேன் போட்டேன்

யாரு யாரு மோத யாரு மோதினா தாருமாறு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு


Lyrics By : Yugabharathi

Abacca Darru
Abacca Darru

Singam Naa Singila Paaya Poren
Seendinaalae Thaangamaatta
Soorakaatha Pola Onna Thookki Veesi
Oodhinaalae Thoongamaatta

Ipa Sorry Neeyum Kettaallae
Vida Maatten Maatten
Sanda Potta Unna Vaadaanu
Adi Poten Poten

Yaaru Yaaru
Modha Yaaru
Modhina Thaarumaaru

Abacca Darru
Abacca Darru
Abacca Darru
Abacca Darru

Singam Naa Singila Paaya Poren
Seendinaalae Thaangamaatta
Soorakaatha Pola Onna Thookki Veesi
Oodhinaalae Thoongamaatta

Ipa Sorry Neeyum Kettaallae
Vida Maatten Maatten
Sanda Potta Unna Vaadaanu
Adi Poten Poten

Yaaru Yaaru
Modha Yaaru
Modhina Thaarumaaru

Abacca Darru
Abacca Darru
Abacca Darru
Abacca Darru

All : Thambi Pola Konjinaalun
Thappu Thaanu Kenjinaalum
Romba Naalu Kovakaaran
Kumma Poren


All : Lolluvaaya Pothinaalum
Vittudunnu Kaththinaalum
Veenga Veenga Onna Naanum
Moththa Poren

Over Nightil Obamavukkae
Hero Naanada
Maari Maari Scene-U Ottuven
Oram Pongada

All : Kaalam Vanthadhae
Neram Vanthadhae
Kavalaiyum Paranthadhae
Paranthadhe Fastah

All : Boomiye Enna
Kettu Suthudhe
Nodiyumae Inikudhae Inikudhae

Abacca Darru
Abacca Darru
Abacca Darru

Singam Naa Singila Paaya Poren
Seendinaalae Thaangamaatta
Soorakaatha Pola Onna Thookki Veesi
Oodhinaalae Thoongamaatta

All : Ipa Sorry Neeyum Kettaallae
Vida Maatten Maatten
Sanda Potta Unna Vaadaanu
Adi Poten Poten

Yaaru Yaaru
Modha Yaaru
Modhina Thaarumaaru

Abacca Darru
Abacca Darru
Abacca Darru
Abacca Darru
Abacca Darru

Abacca Darru Song Lyrics From My Dear Bootham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies