Akka Maga

Akka Maga Lyric In English




ஆங்அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே ஹோய் அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே ஹோய்

அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே ஹோய் அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே ஹோய்



உச்சி மரக் கொம்பிலுள்ள கொய்யா பிஞ்சுங்க உங்களுக்கு பொண்டாட்டி நான் என்ன கொஞ்சுங்க

கன்னத்தோட கன்னம் வச்சு கதைய சொல்லுங்க கையும் கையும் பின்னிக் கொள்ள வெக்கம் ஏனுங்க

தனிமையாக நானும் தூங்க முடியல்ல ஹோய் இரவு நேரமானா தாங்க முடியல்ல ஹோய்

தனிமையாக நானும் தூங்க முடியல்ல இரவு நேரமானா தாங்க முடியல்ல இதய வாசல் கதவு இப்ப உனக்கு இங்கே தெறக்கிறேன்

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே ஹோய் அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே ஹோய்

அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா


அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே ஹோய் அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே ஹோய்



முன்னும் பின்னும் தங்கத் தேரு குலுங்கி நிக்குது முத்துப்பேட்டை மச்சானுக்கு கண்ணு சொக்குது

உள்ளுக்குள்ளே மெல்ல மெல்ல ஆசை துள்ளுது ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள உள்ளம் சொல்லுது

விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம் ஹோய் விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம் ஹோய்

விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம் விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம் இளமை காலம் இருக்கும்போதே சுகத்த நீயும் அனுபவி

அக்கா மக அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே ஹோய் அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே ஹோய்

அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே ஹோய் அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே ஹோய் ஹோய்




Aangakkaa Maga Chinna Ponnu
Aada Vanthaalae
Hoi
Aththaanukku Meththa Ingae
Poda Vanthaalae
Hoi

Alli Alli Muththamittu
Paarkka Vanthaalae
Thayangaathae Mayangaathae
Ennai Thazhuvik Kolla Vaa

Akkaa Maga Chinna Ponnu
Aada Vanthaalae
Hoi
Aththaanukku Meththa Ingae
Poda Vanthaalae
Hoi



Uchchi Mara Kombilulla
Koiyaa Pinjunga
Ungalukku Pondatti Naan
Enna Konjunga

Kannaththoda Kannam Vachchu
Kadhaiya Sollunga
Kaiyum Kaiyum Pinnik Kolla
Vekkam Yaenunga

Thanimaiyaaga Naanum Thoona Mudiyalla
Hoi
Iravu Neramaanaa Thaanga Mudiyalla
Hoi

Thanimaiyaaga Naanum Thoona Mudiyalla
Iravu Neramaanaa Thaanga Mudiyalla
Idhaya Vaasal Kadhavu Ippa
Unakku Ingae Therakkiraen

Akkaa Maga Chinna Ponnu
Aada Vanthaalae
Hoi
Aththaanukku Meththa Ingae
Poda Vanthaalae
Hoi


Alli Alli Muththamittu
Paarkka Vanthaalae
Thayangaathae Mayangaathae
Ennai Thazhuvik Kolla Vaa

Akkaa Maga Chinna Ponnu
Aada Vanthaalae
Hoi
Aththaanukku Meththa Ingae
Poda Vanthaalae
Hoi



Munnum Pinnum Thangath Thaeru
Kulungi Nikkuthu
Muththuppettai Machchanukku
Kannu Sokkuthu

Ullukkullae Mella Mella
Aasai Thulluthu
Ottik Kolla Kattik Kolla
Ullam Solluthu

Vidiya Vidiaya Naamum Aadi Paakkalam
Vidintha Pinnum Kooda Thedi Paakkalaam
Ilamai Kaalam Irukkumpothae
Sugaththa Neeyum Anupavi

Akkaa Maga
Akkaa Maga Chinna Ponnu
Aada Vanthaalae
Hoi
Aththaanukku Meththa Ingae
Poda Vanthaalae
Hoi

Alli Alli Muththamittu
Paarkka Vanthaalae
Thayangaathae Mayangaathae
Ennai Thazhuvik Kolla Vaa

Akkaa Maga Chinna Ponnu
Aada Vanthaalae
Hoi
Aththaanukku Meththa Ingae
Poda Vanthaalae
Hoi Hoi

Akka Maga Song Lyrics From Chinna Chinna Aasaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies