Ilaiyavale Naan Iniyavale

Ilaiyavale Naan Iniyavale Lyric In English


இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே மனைமகள் மணமகள்தான் வா வா வா வா

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

தென்றல் என்னை தெருவில் பார்த்தால் திண்டாடும் நிலவும் என்னை நெருங்கிப் பார்த்தால் கொண்டாடும்

உன்னோடு நான்ஆஹ்ஆஆஹ்ஆஹ் உன்னோடு நான் உறவாடுவேன் உனக்காகவே உயிர் வாழுவேன் இதயம் இரண்டும் இணையும் ஒரு ஊர்கோலமும் போகிறதே

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே


தானே வந்து தழுவும் இன்ப காற்றாவேன் தாகம் என்றால் தரையில் பொங்கும் ஊற்றாவேன் மகராஜன் நீ மகராணி நான் புவி யாவும் நம் அரசாங்கம்தான் உலகம் இனிமேல் நமது ஒரு செந்தாமரை என் மனது

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே மனைமகள் மணமகள் தான் வா வா வா வா

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே


Ilaiyavalae Naan Iniyavalae
Unakkuriyavala
Poomagalae Oru Ponmagalae Puththam Pudhiyavalae
Malaimagalae Kalaimagalae Malarmagalae Thirumagalae
Manaimagal Manamagalthaan Vaa Vaa Vaa Vaa

Ilaiyavalae Naan Iniyavalae
Unakkuriyavala
Poomagalae Oru Ponmagalae Puththam Pudhiyavalae

Thendral Ennai Theruvil Paarththaal Thindaadum
Nilavum Ennai Nerungi Paarththaal Kondaadum

Unnodu Naanaahaah
Unnodu Naan Uravaaduven
Unakkaagavae Uyir Vaazhuven
Idhayam Irandum Inaiyum
Oru Oorkolamum Pogirathae

Ilaiyavalae Naan Iniyavalae
Unakkuriyavala
Poomagalae Oru Ponmagalae Puththam Pudhiyavalae


Thaanae Vanthu Thazhuvum Inba Kaatraaven
Thaagam Endraal Tharaiyil Pongum Ootraaven
Magaraajan Nee Magaraani Naan
Puvi Yaavum Nam Arasaangamthaan
Ulagam Inimael Namathu
Oru Senthaamarai En Manathu

Ilaiyavalae Naan Iniyavalae
Unakkuriyavala
Poomagalae Oru Ponmagalae Puththam Pudhiyavalae
Malaimagalae Kalaimagalae Malarmagalae Thirumagalae
Manaimagal Manamagalthaan Vaa Vaa Vaa Vaa

Ilaiyavalae Naan Iniyavalae
Unakkuriyavala
Poomagalae Oru Ponmagalae Puththam Pudhiyavalae

Ilaiyavale Naan Iniyavale Song Lyrics From Chinna Chinna Aasaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies