Oh Megame

Oh Megame Lyric In English


ஓஓமேகமே ஓஓநேரம் போகுதே நெடு நேரம் ஆயாச்சு பொழுதெல்லாம் போயாச்சு இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல இதமாக தோளில் வந்து சாயல

ஓஓஓஹோ மேகமே ஓஓநேரம் போகுதே

நெனப்பெல்லாம் உம் மேலே நெசந்தான்டி அம்மாளே தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன் தெரியாதா உன் வேலை குறியெல்லாம் என் மேலே எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா

பரிகாசம் பண்ணாதே பதிலேதும் சொல்லாதே பசியாற நீ கொஞ்சம் வாஒஹோஹ்

ஓஓமேகமே ஓஓநேரம் போகுதே


இடுப்போரம் கைப்போட்டு இது என்ன தாலாட்டு என் காதல் கண்ணன் பண்ணும் லீலையாஆ அடியாத்தி நாளைக்கு வரப்போகும் பிள்ளைக்கு தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமாஓ

ஒரு பிள்ளை நீயாச்சு ஒரு பிள்ளை நானாச்சு இது போதும் இப்போது வாஓஓஹோஹ்

ஓஓமேகமே ஓஓநேரம் போகுதே நெடு நேரம் ஆயாச்சு பொழுதெல்லாம் போயாச்சு இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல இதமாக தோளில் வந்து சாயல ஓஓஹோ ஹோ இருவர் : பாபபபப்ப்பாபாபபபபாபபபபா


Oomegamae
Ooneram Poguthe
Nedu Neram Aayaachchu
Pozhuthellaam Poyachchu
Ilanjittu Innum Vanthu Serala
Idhamaaga Tholil Vanthu Saayala

Oooho Megamae
Ooneram Poguthe

Nenappellaam Um Melae
Nesanthaandi Ammaalae
Thaniyaaga Unnai Enni Yaenguraen
Theriyaathaa Un Velai
Kuriyellaam En Melae
Edhukkunnu Konjam Sonnaa Aagaathaa

Parikaasam Pannaathae
Padhilaethum Sollaathae
Pasiyaara Nee Konjam Vaaoohoh

Oomegamae
Ooneram Poguthe


Idupporam Kai Pottu
Idhu Enna Thaalaattu
En Kadhal Kannan Pannum Leelaiyaaaa
Adiyaaththi Naalaikku
Varappogum Pillaikku
Thaalaattu Kattruk Kolla Vendaamaaoo

Oru Pillai Neeyaachchu
Oru Pillai Naanachchu
Idhu Pothum Ippothu Vaaoohhoh

Oomegamae
Ooneram Poguthe
Nedu Neram Aayaachchu
Pozhuthellaam Poyachchu
Ilanjittu Innum Vanthu Serala
Idhamaaga Tholil Vanthu Saayala
Ooho Ho
Paapapapappappaapaapapapapaappa

Oh Megame Song Lyrics From Chinna Chinna Aasaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies