Anange Anange |
---|
என்று சிறுமுகம் ஏதும் சுகம் வரும் ஏங்கி தவம் கிடப்பேன்
பிள்ளை அசைவையும் தந்தை ரசிப்பையும் அள்ளி உயிர் நிறைப்பேன்
அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே
ஆஅஆ
காற்றை தூசு தட்டி கையொப்பம் வாங்கி கொண்டு உள்ளே அனுமதிப்பேன்
நேற்றில் கூடு கட்டி நீ தந்த நியாபகங்கள் மீண்டும் வரவழைப்பேன்
விறகென்றாலும் நீ கொடுத்தால் என் உடல் தீயை ஆகவே விழுவேன் முடிவென்றாலும் உன் அருகில் கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன் நீ இல்ல எது நான்
அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே
Endru Sirumugam
Yendhum Sugam Varum
Yengi Thavam Kidappen
Pillai Asaivaiyum
Thandhai Rasipaiyum
Alli Uyir Niraippen
Anange Anange
Anange Anange
Anange
Haaaaaaa
Kaatrai Thoosu Thatti
Kaioppam Vaangi Kondu
Ullae Anumadhippenae
Naetril Koodu Katti
Nee Thandha Nyaabagangal
Meendum Varavazhaippen
Viragendraalum Nee Koduthaal
En Udal Theeyaai Aagavae Vizhuven
Mudivendraalum Un Arugil
Kaiviral Unai Theendave Mudiven
Nee Illa Edhu Naan
Anange Anange
Anange Anange
Anange Anange
Anange Anange
Anange Anange
Anange