Ginger Soda

Ginger Soda Lyric In English


ஜிஞ்சரு சோடா முன்னாலே வாட்டரு ஊத்தாதே அந்தாறு கேங் முன்னாலே பிங்கர நீட்டாத அந்தமாரி இந்தமாரி எங்கேயும் நீ பேசாதே ஒப்போனென்ட் சும்மான்னுதான் நீயும் நெனக்காதே

சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே

ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே

எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான்



ஆசை இல்லாத ஆளே பாத்தாலே வேஸ்ட் பெல்லோவ்னு சொல்லும் பூமி வேஷம் போடாத ஆலு இங்கில்ல ஏன்னு கேளு நீயும் பணம் தான் சாமி

யாரு பெஸ்ட் யாரு பஸ்ட் அவன் தான் இங்கே கிங்கு நீயும் ஆகலாம் நானும் ஆகலாம் ராஜா தில்லோடு நீ முன்ன வந்தா

எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான்






சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே

ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே

எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான்



Ginger-U Soda Munnalae
Water-Ah Oothaadha
Under-U Gang Munnalae
Finger-Ah Neettaadha
Andhamaari Indhamaari
Engeyum Nee Pesadha
Opponent-U Summanu Thaan
Neeyum Nenaikadha

Hey Singer-U Kitta Vandhu
Nee Sangadhi Vekkaadha
Thunder-U Gate-U Munnalae
Speaker-Ah Kaattaadha
Munna Vacha Kaala Neeyum
Pinna Edukkaadha
Route Eduthu Odurappo
Pecha Kudukkaadha

Wrong-Ah Right-Ah
Seiradhu Vitta
Adha Weight-Ah Quite-Ah
Senjiduvom Yaaru Kitta

Yeppavum Billa Billa Thaan
Athari Pacha
Area Namma Jilla Thaan
Kattanam Kalla Kalla Thaan
Kannula Patta
Maattanum Full-Ah Gulla Thaan



Aasai Illaadha Aala Paarthalae
Waste-U Fellow-Nu Sollum Bhoomi
Vesham Podaatha Aalu Ingilla
Yennu Kelu Neeyum
Money Thaan Saamy

Yaaru Best-U Yaaru First-U
Avan Thaan Ingae King-U
Neeyum Aagalam
Naanum Aagalam Raja
Dhill Oda Nee Munna Vandha

Yeppavum Billa Billa Thaan
Athari Pacha
Area Namma Jilla Thaan
Kattanam Kalla Kalla Thaan
Kannula Patta
Maattanum Full-Ah Gulla Thaan




Fesaila Saila Re Aaja Aa Re
Baila Baila Re Tucker Tucker La Re
Saila Saila Re Maaja Aa Re
Sketchu Podati Nee Yaaru

Hey Singer-U Kitta Vandhu
Nee Sangadhi Vekkaadha
Thunder-U Gate-U Munnalae
Speaker-Ah Kaattaadha
Munna Vacha Kaala Neeyum
Pinna Edukkaadha
Route Eduthu Odurappo
Pecha Kudukkaadha

Wrong-Ah Right-Ah
Seiradhu Vitta
Adha Weight-Ah Quite-Ah
Senjiduvom Yaaru Kitta

Yeppavum Billa Billa Thaan
Athari Pacha
Area Namma Jilla Thaan
Kattanam Kalla Kalla Thaan
Kannula Patta
Maattanum Full-Ah Gulla Thaan


Ginger Soda Song Lyrics From Annabelle Sethupathi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies