Vaanil Pogum Megham

Vaanil Pogum Megham Lyric In English


இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர்

வானில் போகும் மேகம் எல்லாம் எனை தீண்டி போகுதே ஒளி வீசி பாடல் வழியே இருள் ஏங்குதே



ஓ கடல் நீலமே

ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய் உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய் விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய்

பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே

போகும் தூரம் வரையும் நான் உந்தன் காட்சி தானே


ஓ கடல் நீலமே

வானின் மழை துளியானவள் பூமி வந்து உனை சேர்கிறேன் ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா

பலித்திடும் மனம் நீ என் தோழா நீ இவள் உலகம்

இருவர் : பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே

இருவர் : தூரம் ஏது இனிமேலே காலம் நீலம் வரையே நீ என் பாடி உயிரே வீரனே

பார்க்கும் தேவ விழியே


Vaanil Pogum Megam Ellaam
Enai Theendi Poguthae
Ozhi Veesi Paadal Vazhiyae
Irul Yenguthae



Oh Kadal Neelamae

Oh Desangal Thaandi Enai Eerkiraai
Un Kannin Paarvaiyil Kudai Saaikiraai
Viral Theendum Bodhu Pennae Uyir Kaakiraai

Paarkum Dheva Vizhiyalae
Pesum Aasai Mozhiyae
Vaa En Kooda Thunaiyae
Kaadhalae

Pogum Dhooram Varaiyum
Naan Undhan Kaatchi Thaanae

Oh Kadal Neelamae


Vaanin Mazhai Thuliyanaval
Bhoomi Vandhu Unai Chergiren
Oorellaam Paarkiren Uravaaguma
Uravaaga Ketkiren Niraiveruma

Palithidum Manam
Nee En Thozha
Nee Ival Ulagam

Paarkum Dheva Vizhiyalae
Pesum Aasai Mozhiyae
Vaa En Kooda Thunaiaye
Kaadhalae

Dhooram Yedhu Inimelae
Kaalam Neelam Varaiyae
Nee En Paadhi Uyirae Veeranae

Paarkum Dheva Vizhiyalae

Vaanil Pogum Megham Song Lyrics From Annabelle Sethupathi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies