ஆண்டவனே துணையாய் பாடல் வரிகள்

Starring Vijay Antony, Ashima Narwal
Movie Kolaigaran
Music BySimon K. King
Lyric By Arun Bharathi
SingersSivam
Year 2019

Andavane Thunai Lyric In English

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

விழிகள் ரெண்டும் வேலாகும்
விரல்கள் பத்தும் மேலாகும்
எதிரி பாடைகள் தூளாகம்
இவன் மோதவே

நரிகள் கூட்டம் நாறாகும்
வளைந்த கோடு நேராகும்
இறுதி வரைக்கும் போராடும்
இவன் வேகமே

ஹே ஓநாய்கள் வாழும் கூட்டதில்லே
ஓயாது இவனின் வேட்டைகளே
தப்பாமல் தப்பை தடுத்திடுவான்
நியாயங்கள் மீறாமலே

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்


எதிரும் புதிரும் இவன் தானே
அதிரும் செயலும் இவன் தானே
பதுங்கி பாய்ந்து விளையாடும் இவன் ஆட்டமே

தடைகள் கோடி வந்தாலும்
படைகள் நூறு நின்றாலும்
பகடை போட்டு முன்னேறும்
இவன் சீற்றமே

கருவுக்குள் நீ போய் ஒளிந்தாளுமே
கழுகாகி தேடும் இவன் கண்களே
எமனோடும் இவன் சென்று விளையாடுவான்
ஆடும் புலி ஆட்டமே

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண்டவனே துணையாய் துணையாய்
அதிரும் போர் படையாய் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான் ஆன்

Andavanae Thunaiyaai
Adhirum Por Padaiyaai
Aayutham Yendhiduvaan
Adhagalam Purindhiduvaan

Andavanae Thunaiyaai
Adhirum Por Padaiyaai
Aayutham Yendhiduvaan
Adhagalam Purindhiduvaan

Vizhigal Rendum Velaagum
Viralgal Paththum Melaagum
Edhiri Padaigal Thoolaagum
Ivan Modhavae

Narigal Kootam Naaraagum
Valaindha Kodu Neraagum
Irudhi Varaikkum Poraadum
Ivan Vegamae

Heyy Oonaaigal Vaazhum Kootathilae
Ooyaadhu Ivanin Vaettaigalae
Thappaamal Thappai Thaduthiduvaan
Nyaayangal Meeraamalae

Andavanae Thunaiyaai
Adhirum Por Padaiyaai
Aayutham Yendhiduvaan
Adhagalam Purindhiduvaan

Andavanae Thunaiyaai
Adhirum Por Padaiyaai
Aayutham Yendhiduvaan
Adhagalam Purindhiduvaan


Edhirum Puthirum Ivan Thaanae
Adhirum Seyalum Ivan Thaanae
Padhungi Paaindhu Vilaiyaadum Ivan Aattamae

Thadaigal Kodi Vanthaalum
Padaigal Nooru Nindraalum
Pagadai Pottu Munnerum
Ivan Seetramae

Karuvukkul Nee Poi
Olinthaalumae
Kalugaagi Thaedum Ivan Kangalae
Yemanoodum Ivan Sendru
Vilaiyaaduvaan
Aadum Puli Aattamae

Andavanae Thunaiyaai
Adhirum Por Padaiyaai
Aayutham Yendhiduvaan
Adhagalam Purindhiduvaan

Andavanae Thunaiyaai Thunaiyaai
Adhirum Por Padaiyaai Padaiyaai
Aayutham Yendhiduvaan Yendhiduvaan
Adhagalam Purindhiduvaan

Andavanae Thunaiyaai
Adhirum Por Padaiyaai
Aayutham Yendhiduvaan
Adhagalam Purindhiduvaan Aan

Andavane Thunai Song Lyrics from movie Kolaigaran. Andavane Thunai song sung by Sivam. Andavane Thunai Song Composed by Simon K. King. Andavane Thunai Song Lyrics was Penned by Arun Bharathi. Kolaigaran movie cast Vijay Antony, Ashima Narwal in the lead role actor and actress. Kolaigaran movie released on 2019

Andavane Thunai Song Lyrics From Kolaigaran | ஆண்டவனே துணையாய் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies