Angry Bird |
---|
ஓஹோ ஓஓஓ
அங்கிரி ப்ர்ட் ஆன ஆள
இப்போ லவ் ப்ர்ட் ஆக்கிட்டா
டா கோவ கார ஆள தான் இவ
குழந்தை ஆக்கிட்டா டா
ராட்சகன் போல
இருந்தவன ரூப்சூர்
ஆக்கிட்டா டா சண்ட
கோழிய இப்போ ப்ராய்லர்
கோழியா ஆக்கிட்டா
பேபி நீ போதும்
நீ போதும் ஜாலி ஜாலி
ஜாலி பேபி நீ போன உன்
பேபி காலி காலி காலி
அந்நியனாக
இருந்தவன அம்பி
ஆக்கிட்டா டா பாட்ஷாவ
பேசி பேசியே மாணிக்
ஆக்கிட்டா டா
தோனி போல சிக்ஸ்
அடிச்சவன டிராவிட் ஆக்கிட்டா
டா குங் பியூ கிளாஸ்சுக்கு
போனவன யோகா கிளாஸ்சுக்கு
அனுப்பிட்டா
பேபி நீ போதும்
நீ போதும் ஜாலி ஜாலி
ஜாலி பேபி நீ போன உன்
பேபி காலி காலி காலி
Ohoooooooo
Angry Bird Aana Aala Ippo
Love Bird Aakittaa Daa
Kovakkaara Aaladhaan Iva
Kuzhandhai Aakittaa Daa
Ratchakan Pola Irundhavana
Rupture Aakittaa Daa
Sandakozhiya Ippo
Broiler Kozhiya Aakkitta
Babynee Podhum
Nee Podum
Jolly Jolly Jolly Baby
Nee Pona
Un Baby
Gaali Gaali Gaali
Anniyanaaga Irundhavana
Ambi Aakittaa Daa
Batcha-Va Pesi Pesiyae
Maanik Aakittaa Daa
Dhoni Pola Six Adichavana
Dravid Aakittaa Daa
Kung Fu Class Ku Ponavana
Yoga Class-Ku Anupitta
Babynee Podhum
Nee Podum
Jolly Jolly Jolly Baby
Nee Pona
Un Baby
Gaali Gaali Gaali