Athanadi Unakkaga

Athanadi Unakkaga Lyric In English


பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ் பி சைலஜா

பாடலாசிரியர் : வாலி



அத்தானடி உனக்காக செத்தானடி

அத்தானடி உனக்காக செத்தானடி உன்னாலதான் பேயானவன் உன்ன சுத்தும் நாயானவன் எவன்டா தடுப்பான் விடமாட்டேன்

அத்த மவன் விளையாட செத்த மவன் அத்த மவன் விளையாட செத்த மவன் உம்மேலதான் ஆச வச்சேன் உள்ளத்துல பூச வச்சேன் இரவா பகலா எதிர்பார்த்தேன்

காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு

சொல்லாம ராத்திரி வந்தாடுவேன் பொல்லாத மாமன பந்தாடுவேன் சொல்லாம ராத்திரி வந்தாடுவேன் பொல்லாத மாமன பந்தாடுவேன்

அப்பாவும் வேணாம் அம்மாவும் வேணாம் அத்தான தேடுது மனசு

அம்மாடி நான்தானே ஆவி ஆனாலும் நீதான் என் தேவி அம்மாடி நான்தானே ஆவி ஆனாலும் நீதான் என் தேவி


அத்த மவன் விளையாட செத்த மவன் உன்னாலதான் பேயானவன் உன்ன சுத்தும் நாயானவன் எவன்டா தடுப்பான் விடமாட்டேன்

காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு



கொன்னாலும் காதல்கள் சாகாதது சுட்டாலும் தீயில வேகாதது கொன்னாலும் காதல்கள் சாகாதது சுட்டாலும் தீயில வேகாதது

கல்யாண மால கொண்டாடும் வேள வந்தாச்சு ஏனடி வருத்தம்

வில்லாதி வில்லன் என் அப்பா கண்ணா நீ எண்ணாதே தப்பாஏ ஹே வில்லாதி வில்லன் என் அப்பா கண்ணா நீ எண்ணாதே தப்பா

அத்தானடி உனக்காக செத்தானடி உம்மேலதான் ஆச வச்சேன் உள்ளத்துல பூச வச்சேன் இரவா பகலா எதிர்பார்த்தேன்

காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு


Lyrics By : Vaali



Aththaanadi Unakkaaga Seththaanadi

Aththaanadi Unakkaaga Seththaanadi
Unnaalathaan Peyaanavan
Unna Suththum Naayaanavan
Evandaa Thaduppaan Vidamaattaen

Aththa Mavan Vilaiyaada Seththa Mavan
Aththa Mavan Vilaiyaada Seththa Mavan
Ummelathaan Aasa Vachen
Ullaththula Poosa Vachen
Iravaa Pagalaa Edhirpaarthaen

Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu
Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu

Sollaama Raththiri Vanthaaduven
Pollaatha Mamana Panthaaduven
Sollaama Raththiri Vanthaaduven
Pollaatha Mamana Panthaaduven

Appaavum Venaam Ammaavum Venaam
Aththaana Theduthu Manasu

Ammaadi Naanthaanae Aavi
Aanaalum Needhaan En Devi
Ammaadi Naanthaanae Aavi
Aanaalum Needhaan En Devi


Aththa Mavan Vilaiyaada Seththa Mavan
Unnaalathaan Peyaanavan
Unna Suththum Naayaanavan
Evandaa Thaduppaan Vidamaattaen

Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu
Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu



Konnaalum Kadhalgal Saagaathathu
Suttaalum Theeyila Vegaathathu
Konnaalum Kadhalgal Saagaathathu
Suttaalum Theeyila Vegaathathu

Kalyaana Maala Kondaadum Vela
Vanthaachchu Yaenadi Varuththam

Villaathi Villan En Appaa
Kannaa Nee Ennaathae Thappaayae Hae
Villaathi Villan En Appaa
Kannaa Nee Ennaathae Thappaa

Aththaanadi Unakkaaga Seththaanadi
Ummelathaan Aasa Vachen
Ullaththula Poosa Vachen
Iravaa Pagalaa Edhirpaarthaen

Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu
Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu
Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu
Kadhalai Vaazha Vidu Kalyaanam Katikkodu

Athanadi Unakkaga Song Lyrics From Maman Machan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies