Royapettah Ayyaru Kadai

Royapettah Ayyaru Kadai Lyric In English


பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ் பி சைலஜா

பாடலாசிரியர் : வாலி

ராயப்பேட்டை அய்யரு கடை ரவா தோச நீதான் தோச மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்டினி நான்தான்

ராயப்பேட்டை அய்யரு கடை ரவா தோச நீதான் தோச மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்டினி நான்தான்

துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதண்ணே வாசம் துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதண்ணே வாசம்

ராயப்பேட்டை அய்யரு கடை ரவா தோச நீதான் தோச மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்டினி நான்தான்

துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதம்மே வாசம் துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதம்மே வாசம் துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதம்மே வாசம்



நைஸா பூந்துட்டே தம்மாதூண்டு மனசுல நாஸ்டா புடிக்கல்ல நாலு நாளா இறங்கல

புரிஞ்சுக்கிட்டேன் கைய்தே நான் போக்குவேனா பொய்த புரிஞ்சுக்கிட்டேன் கைய்தே நான் போக்குவேனா பொய்த


படிக்கட்டுமா பாட்டு நான் பாய் விரிச்சு போட்டு

ராயப்பேட்டை அய்யரு கடை ரவா தோச நீதான் தோச மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்டினி நான்தான்

துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதம்மே வாசம் துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதம்மே வாசம்

டாப்புன்னா டாப்பு டக்கரு நைனா டாப்பு டூப்புன்னா டூப்பு டுபாக்கூரு டூப்பு டாப்புன்னா டாப்பு டக்கரு நைனா டாப்பு டூப்புன்னா டூப்பு டுபாக்கூரு டூப்பு

டாவு அடிச்சதும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி டாவு அடிச்சதும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி

மாமா என்னப் பாரு நான் மைலாப்பூரு தேரு மாமா என்னப் பாரு நான் மைலாப்பூரு தேரு வயசு வந்த கட்ட உன் சைஸூக்கேத்த சட்ட உன் சைஸூக்கேத்த சட்ட

ராயப்பேட்டை அய்யரு கடை ரவா தோச நீதான் தோச மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்டினி நான்தான்

துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதண்ணே வாசம் துன்னா என்ன தோசம் மூக்க தொலைக்குதண்ணே வாசம்



Lyrics By : Vaali

Royapettah Aiyyaru Kadai
Ravaa Dosai Needhaan
Dosai Mela Thottukka Vaikkira
Thengaai Chutney Naanthaan

Royapettah Aiyyaru Kadai
Ravaa Dosai Needhaan
Dosai Mela Thottukka Vaikkira
Thengaai Chutney Naanthaan

Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam
Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam

Royapettah Aiyyaru Kadai
Ravaa Dosai Needhaan
Dosai Mela Thottukka Vaikkira
Thengaai Chutney Naanthaan

Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam
Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam
Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam



Naisaa Poonthuttae Thammaathoondu Manasula
Naastaa Pudikkalla Naalu Naalaa Irangala

Purinjikittaen Kaithae
Naan Pookkuvenaa Poitha
Purinjikittaen Kaithae
Naan Pookkuvenaa Poitha

Padikkattumaa Paattu
Naan Paai Virichchu Pottu


Royapettah Aiyyaru Kadai
Ravaa Dosai Needhaan
Dosai Mela Thottukka Vaikkira
Thengaai Chutney Naanthaan

Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam
Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam

Taappunnaa Taappu Takkaru Nainaa Taappu
Dooppunnaa Dooppu Dupaakkooru Dooppu
Taappunnaa Taappu Takkaru Nainaa Taappu
Dooppunnaa Dooppu Dupaakkooru Dooppu

Daavu Adichchathum Daivu Adichchen Aaththaadi
Maanjaa Kavuththula Mattikkitta Kaaththaadi
Daavu Adichchathum Daivu Adichchen Aaththaadi
Maanjaa Kavuththula Mattikkitta Kaaththaadi

Mama Enna Paaru
Naan Mailapur-U Theru
Mama Enna Paaru
Naan Mailapur-U Theru
Vayasu Vantha Katta
Un Size-U Keththa Satta
Un Size-U Keththa Satta

Royapettah Aiyyaru Kadai
Ravaa Dosai Needhaan
Dosai Mela Thottukka Vaikkira
Thengaai Chutney Naanthaan

Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam
Thunnaa Enna Dhosam
Mookka Tholaikkuthannae Vaasam



Royapettah Ayyaru Kadai Song Lyrics From Maman Machan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies