Potta Sevakkum Namma Vethala |
---|
பாடகி : எஸ் பி சைலஜா
பாடலாசிரியர் : வாலி
போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க ஹே காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்கஆஹான்
போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க ஹே காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க
வாடாம தண்ணி தெளிச்சி என் மாமா வச்சிக்க என்ன நெனச்சி நானாக தொட்டு தடவி தந்திட தாரேன்யா நோட்ட கொடு நீ
மார்க்கெட்டுல கேட்டுக்கய்யா ஹாங் மார்க்கெட்டுல கேட்டுக்கய்யா போதை ஏறும் போட்டுகய்யா
ஹாங் போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க ஹே காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க
சாமத்தில் கண்ணு முழிச்சா அம்மாடி தூங்காம நெஞ்சு தவிச்சா போத்துட்டு மெல்லப் படுத்தா ஆத்தாடி தூங்காத கண்ணு எதுய்யா
ராசாவுக்கு சந்தேகமா என் ராசாவுக்கு சந்தேகமா போட்டு பாரு சந்தோஷமா
அட போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க அடடடா காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க
Lyrics By : Vaali
Pottaa Sevakkum Namma Veththala
Kozhunthaa Irukku Innum Muththala
Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanunga
Hae Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanungaaahaan
Pottaa Sevakkum Namma Veththala
Kozhunthaa Irukku Innum Muththala
Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanunga
Hae Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanunga
Vaadaama Thanni Thelichchi En Mama
Vachchikka Enna Nenachchi
Naanaaga Thottu Thadavi Thanthida
Thaarenyaa Notta Kodu Nee
Market-La Kettukkaiyyaa Haang
Market-La Kettukkaiyyaa
Bodhai Yaerum Pottukkaiyyaa
Haang Pottaa Sevakkum Namma Veththala
Kozhunthaa Irukku Innum Muththala
Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanunga
Hae Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanunga
Saamaththil Kannu Muzhichchaa
Ammaadi Thoongaama Nenju Thavichcha
Poththuttu Mella Paduththaa
Aaththaadi Thoongaatha Kannu Edhuiyyaa
Rasaavukku Santhegamaa
En Rasaavukku Santhegamaa
Pottu Paaru Santhoshamaa
Ada Pottaa Sevakkum Namma Veththala
Kozhunthaa Irukku Innum Muththala
Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanunga
Hae Kaampoda Podaatheenga
Adhai Medhuvaa Killanunga