Azhagiya Sennira Vanam

Azhagiya Sennira Vanam Lyric In English


பாடலாசிரியர் : எம் ஜி வல்லபன்

ஆஆஆஆ லா லா லா லா லா லா லா லா லல லல லல லா லா லா லல லல லல ம்ம்ம்ம்ம்ம் லா லா லா லா லா

அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ

அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ

கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் என்னென்னதான்ஹஹ் நாணமோ பாவமோஓ


அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ

ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது அந்தாதி நான்பாடவோகூடவோஓஓஓ

அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ

லல லல லல லால லல லா லால்லல லாலா இருவர் : லால் லல லாலா லல லல லாலா


Lyrics By : M G Vallaban

Aaaaaaaa
Laa Laa Laa Laa Laa
Laa Laa Laa Lala Lala Lala
Laa Laa Laa Lala Lala Lala
Mmmmmm
Laa Laa Laa Laa Laa

Azhagiya Sennira Vaanam
Adhilae Un Mugam Kandaen
Azhagiya Sennira Vaanam
Adhilae Un Mugam Kandaen

Pudhu Rojail Ondru Pennendru Vanthu
Kannodu Nindra Azhagooooooo

Azhagiya Sennira Vaanam
Adhilae Un Mugam Kandaen
Azhagiya Sennira Vaanam
Adhilae Un Mugam Kandaen

Pudhu Rojail Ondru Pennendru Vanthu
Kannodu Nindra Azhagooooooo

Kann Konda Neela Vannam Vaan Thantha Seedhanam
Kann Konda Neela Vannam Vaan Thantha Seedhanam
Kaanaamal Kaanbathellaam Penmaanin Saagasam
Kaanaamal Kaanbathellaam Penmaanin Saagasam
Ennennathaan Hah Naanamo Paavamooo


Azhagiya Sennira Vaanam
Adhilae Un Mugam Kandaen

Pudhu Rojail Ondru Pennendru Vanthu
Kannodu Nindra Azhagooooooo

Aagaayam Bhoomi Angae Ondraaga Aanathu
Aagaayam Bhoomi Angae Ondraaga Aanathu
Aanodu Penmai Ingae Ondraaga Aavathu
Aanodu Penmai Ingae Ondraaga Aavathu
Anthaathi Naan Paadavo Koodavooooooo

Azhagiya Sennira Vaanam
Adhilae Un Mugam Kandaen
Pudhu Rojail Ondru Pennendru Vanthu
Kannodu Nindra Azhagooooooo

Lala Lala Lala Laala
Lala Laa Laalala Laalaa
Laal Lala Laalaa Lala Lala Laalaa



Azhagiya Sennira Vanam Song Lyrics From Kashmir Kadhali | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies