Sangeethame En Deiveegame |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆஆஆஅஆ ஆஆஆஅஆ
சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே
சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே
கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல் காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல் பூங்காற்று வாழ்த்துச் சொல்லி போகின்றதோ
சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நாணத்தில் நானும் மோகத்தில் நீயும் நாணத்தில் நானும் மோகத்தில் நீயும் போராடும் காட்சி தன்னை என்னென்பதோ
Lyrics By : Pulamaipithan
Aaaaaaaaaa
Aaaaaaaaaa
Sangeethame En Dheiveegamae
Naan Thedum En Kadhal Rajangamae
En Rajangamae
Vaanorum Kaanaatha Perinpamae Perinbamae
Sangeethame En Dheiveegamae
Naan Thedum En Kadhal Rajangamae
En Rajangamae
Vaanorum Kaanaatha Perinpamae Perinbamae
Kalyaana Pennaaga Unnai Paarththathu
Kaarmegam Maanikka Panthal Pottathu
Kalyaana Pennaaga Unnai Paarththathu
Kaarmegam Maanikka Panthal Pottathu
Kashmir-In Saaral Panneerin Thooral
Kashmir-In Saaral Panneerin Thooral
Poongaattru Vaazhththu Solli Pogindratho
Sangeethame En Dheiveegamae
Naan Thedum En Kadhal Rajangamae
En Rajangamae
Vaanorum Kaanaatha Perinpamae Perinbamae
Naan Konda Senthooram Unthan Nenjilae
Naalthorum Serattum Konjum Anbilae
Naan Konda Senthooram Unthan Nenjilae
Naalthorum Serattum Konjum Anbilae
Naanaththil Naanum Mogaththil Neeyum
Naanaththil Naanum Mogaththil Neeyum
Poraadum Kaatchi Thannai Ennenpatho