டங்கா டங்கா பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Nayanthara
Movie Viswasam
Music ByD. Imman
Lyric By Arun Bharathi
SingersSenthil Ganesh, Rajalakshmi Senthil
Year 2019

Danga Danga Lyric In English

ஒத்த நொடி உன்னை கண்டு
நெஞ்சில் சூர காத்து
சுத்தி சுத்தி வீசுதடி
கண்ண காட்டி தேத்து

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

உச்சம் தல சுத்துத்தையா
உன்னை வந்து பார்த்து
உத்து பார்த்து உத்து பார்த்து
குளிக்க வச்ச நேத்து

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

கொய்யா பழம்
ஹே கொய்யா பழம்

கொய்யா பழம் நீதானு
கொத்தி திங்க பார்த்தேன்
குண்டு மாங்க வேணான்னு
உன்னை தானடி கேட்டேன்

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

தண்ணீ சோம்பு நீதானு
காகம் போல வந்தேன்
தொழுவ கம்பு நீயென
கொக்கி போட்டு நின்ன

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

ஆலமரம் நீதானு
பிள்ளையாரா வந்தேன்
சூரி கத்தி கண்ண காட்ட
காயம் பட்டு நின்னே

அம்மி கல்லு நீதானு
தேங்கா சில்லா வந்தேன்
ஆட்டுக்கல்லு நீதானு
மாவு அரைச்சி தந்தேன்

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே


கள்ளா பெட்டி
ஹே கள்ளா பெட்டி

கள்ளா பெட்டி நீதானு
காசு போட வந்தேன்
தங்க பெட்டி உன்னை கண்டு
மலச்சு போய்யு நின்னேன்

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

கெட்டிமேளம் கொட்டிடத்தான்
காத்திருக்கேன் மாமா
மஞ்ச தாலி கொண்டு வந்து
கட்டிடுங்க ஆமா

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

Oththa Nodi Unnai Kandu
Nenjil Soora Kaathu
Suththi Suththi Veesuthadi
Kanna Kaatti Thethu

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Uchcham Thala Suthuthaiyaa
Unnai Vanthu Parthu
Uththu Parthu Uththu Parthu
Kulikka Vacha Nethu

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Goyya Pazham
Hey Goyya Pazham

Goyya Pazham Neethanu
Koththi Thinga Parthen
Gundu Maanga Venanu
Unnai Thaanadi Ketten

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Thannee Chompu Neethanu
Kaagam Pola Vanthen
Tholuva Kambu Neeyana
Kokki Pottu Ninna

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Alamaram Neethanu
Pillayar-ah Vanthen
Soori Kaththi Kanna Kaatta
Kaayam Pattu Ninne

Ammi Kallu Neethanu
Theanga Chilla Vanthen
Aattukallu Neethanu
Maavu Araichi Thanthen

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Kallaa Petti
Hey Kallaa Petti


Kallaa Petti Neethanu
Kaasu Poda Vanthen
Thanga Petti Unnai Kandu
Malachu Poiyu Ninnen

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Kettimelam Kottidathan
Kaathurikken Maama
Manja Thaali Kondu Vanthu
Kattidunga Aama

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Danga Danga Danga Danga
Danga Danga Dane
Digiru Danga Digiru Danga
Digiru Danga Dane

Danga Danga Song Lyrics from movie Viswasam. Danga Danga song sung by Senthil Ganesh, Rajalakshmi Senthil. Danga Danga Song Composed by D. Imman. Danga Danga Song Lyrics was Penned by Arun Bharathi. Viswasam movie cast Ajith Kumar, Nayanthara in the lead role actor and actress. Viswasam movie released on 2019

Danga Danga Song Lyrics From Viswasam | டங்கா டங்கா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies