Dhayam Podu Oru

Dhayam Podu Oru Lyric In English


தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும் தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்

ஒரு தாயம் அது இரு தாயம் என தொடரும் பொழுதொரு ஆதாயம் தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்

ஆலவட்டம் போடும் காலக் கட்டம் தாண்டும் ஆனாலும் தொடரும் ஆலவட்டம் போடும் காலக் கட்டம் தாண்டும் ஆனாலும் தொடரும்

ஆணினங்கள் தீண்டும் பூவினங்கள் மீண்டும் நாள்தோறும் மலரும் தழுவும் கலையில் விலகாது முல்லை மேடைக் கட்டித் தாளம் தட்டத் தயங்காது தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்

முத்து மணி வைரம் மோதிரத்து பவளம் அணைத்தால் அணைக்காது முத்து மணி வைரம் மோதிரத்து பவளம் அணைத்தால் அணைக்காது


ரத்தினங்கள் யாவும் மெத்தை சுகம் காணும் வழியை வழங்காது எடுத்தும் கொடுத்தும் பரிமாறும் சுகம் அத்தனைக்கும் மொத்த இடம் பெண்ணாகும்

தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும் தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்

ஒரு தாயம் அது இரு தாயம் என தொடரும் பொழுதொரு ஆதாயம் ஆஆஹாஹ் ஆஆஹாஹ்ஹாஹாஹ்


Thaayam Podu Oru Thaayam
Kaayum Kattathilae Paayum
Thaayam Podu Oru Thaayam
Kaayum Kattathilae Paayum

Oru Thaayam Adhu Iru Thaayam
Ena Thodarum Pozhudhoru Athaayam
Thaayam Podu Oru Thaayam
Kaayum Kattathilae Paayum

Aalavattam Podum Kaalakattam Thaandum
Aanaalum Thodarum
Aalavattam Podum Kaalakattam Thaandum
Aanaalum Thodarum

Aaninangal Theendum Poovinangal Meendum
Naaldhorum Malarum
Thazhuvum Kalaiyil Vilagaadhu
Mullai Maedai Katti Thaalam Thatti Thayangaadhu
Thaayam Podu Oru Thaayam
Kaayum Kattathilae Paayum

Muthu Mani Vairam Modhirathu Pavalam
Anaithaal Anaikaadhu
Muthu Mani Vairam Modhirathu Pavalam
Anaithaal Anaikaadhu


Rathinangal Yaavum Methai Sugam Kaanum
Vazhiyai Vazhangaadhu
Eduthum Koduthum Parimaarum Sugam
Athanaikkum Motha Idam Pennaagum

Thaayam Podu Oru Thaayam
Kaayum Kattathilae Paayum
Thaayam Podu Oru Thaayam
Kaayum Kattathilae Paayum

Oru Thaayam Adhu Iru Thaayam
Ena Thodarum Pozhudhoru Athaayam
Aahaa Aahaa Haa Haa



Dhayam Podu Oru Song Lyrics From En Vazhi Thani Vazhi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies