Mama Azhagu Rama

Mama Azhagu Rama Lyric In English


மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா அட மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா சொந்தமா ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா சட்டமா நாங்க என்ன மட்டமாஹோய்ஹோய்

மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா

தேனீ கட்டி வச்ச கூட்ட ஒரு கொரங்கு வந்து தொட்டுக் கொட்டுப் பட்டு முழிக்கிறதே இந்த வட்டம் விட்டு தப்பிச் செல்ல வழியில்லையே சிக்கல் வந்து கொக்கு தவிக்கிறதே

பொண்ணில்லாமலே ஹே ஹே பொறந்ததாரய்யா உங்க அப்பனோ ஹோ ஹோ பிரம்மச்சாரியாஆஆ

மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமோய் அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா சொந்தமா ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா சட்டமா நாங்க என்ன மட்டமாஹோய்ஹோய்

மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா அட மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா


கன்னிப் பொண்ணு இவ கட்டில் கதை படிக்கும் முன்னே பத்துக் கலைகளும் படிச்சிருக்கா தென்ன மரத்துக்கு அண்ணன் என்று வளர்ந்தவரே என்னை எதுக்கவும் சரக்கிருக்கா

அய்யோ ராமனே ஹே ஹே நல்லா சாப்பிடு யாரும் மோதுனா ஹோ ஹோ என்னைக் கூப்பிடு

மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமோய் அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா ரோடு உங்க சொந்தமா சொந்தமா ஊரு ஒப்புக் கொள்ளுமா நீங்க வச்ச சட்டமா சட்டமா நாங்க என்ன மட்டமாஹோய்ஹோய் ஹோய்

மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா மாமா அழகு ராமா நான் பூனைக்கு வழி விடலாமா


Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Hoi Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Roadu Unga Sondhama
Sondhama
Ooru Oppu Kollumaa
Neenga Vacha Sattamaa
Sattamaa
Naanaga Enna Mattamaahoi Hoi

Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama

Thaeni Katti Vecha Kootta Oru Korangu Vandhu
Thottu Kottu Pattu Muzhikkiradhae
Indha Vattam Vittu Thappi Sella Vazhi Illaiyae
Sikkal Vandhu Kokku Thavikkiradhae

Ponnilaamalae
Hae Hae
Porandhaaraiyaa
Unga Appanae
Ho Ho
Bhrammachaariyaaaaaa

Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Maamooi Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Roadu Unga Sondhama
Sondhama
Ooru Oppu Kollumaa
Neenga Vacha Sattamaa
Sattamaa
Naanaga Enna Mattamaahoi Hoi

Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Ada Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama


Kanni Ponnu Ival Kattil Kadhai Padikkum Munnae
Pathu Kalaigalum Padichirukka
Thenna Marathukku Annan Endru Valarndhavarae
Ennai Edhukkavum Sarakirukkaa

Aiyoo Raamanae
Hae Hae
Nalla Saapidu
Yaarum Modhunaa
Ho Ho
Ennai Koopidu

Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Maamooi Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Roadu Unga Sondhama
Sondhama
Ooru Oppu Kollumaa
Neenga Vacha Sattamaa
Sattamaa
Naanaga Enna Mattamaahoi Hoi Hoi

Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vidalaama
Maama Azhagu Raama
Naan Poonaikku Vazhi Vitten Pomaa

Mama Azhagu Rama Song Lyrics From En Vazhi Thani Vazhi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies