En Nenjame Kann Thunjumo

En Nenjame Kann Thunjumo Lyric In English


பாடகர் : டி எம் சௌந்தரராஜன்

பாடலாசிரியர் : டி ஆர் பாரதி

என் நெஞ்சமே கண் துஞ்சுமோ நான் வாழ்வதே நீ வாழவே நினைவிலும் கனவிலும் நினைக்கிறேன் துடிக்கிறேன்

என் நெஞ்சமே கண் துஞ்சுமோ நான் வாழ்வதே நீ வாழவே

புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில் விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில் விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது

தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட நினைவிலும் கனவிலும் நினைக்கிறேன் துடிக்கிறேன்


என் நெஞ்சமே கண் துஞ்சுமோ நான் வாழ்வதே நீ வாழவே

உதிப்பதோ சூரியன் உதிப்பதோ சூரியன் மறைப்பதோ பனித்துளி நினைத்ததை முடிப்பவன் நெருங்கினால் புலியிவன்

தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட நினைவிலும் கனவிலும் நினைக்கிறேன் துடிக்கிறேன்

என் நெஞ்சமே கண் துஞ்சுமோ நான் வாழ்வதே நீ வாழவே நினைவிலும் கனவிலும் நினைக்கிறேன் துடிக்கிறேன்



Lyrics By : T R Bharathy

En Nenjamae Kann Thunjumo
Naan Vaazhvathae Nee Vaazhavae
Ninaivilum Kanavilum
Ninaikkiraen Thudikkiraen

En Nenjamae Kann Thunjumo
Naan Vaazhvathae Nee Vaazhavae

Pugainthidum Erimalai Vediththidum Velaiyil
Vidhaiththavan Vinaigalai Aruththidum Naal Idhu
Pugainthidum Erimalai Vediththidum Velaiyil
Vidhaiththavan Vinaigalai Aruththidum Naal Idhu

Thadaiyai Udaiththu Kadamai Mudiththu Vaazhnthida
Thadaiyai Udaiththu Kadamai Mudiththu Vaazhnthida
Ninaivilum Kanavilum
Ninaikkiraen Thudikkiraen


En Nenjamae Kann Thunjumo
Naan Vaazhvathae Nee Vaazhavae

Udhippatho Sooriyan
Udhippatho Sooriyan
Maraippatho Paniththuli
Ninaiththathai Mudippavan
Nernginaal Puliyivan

Thadaiyai Udaiththu Kadamai Mudiththu Vaazhnthida
Thadaiyai Udaiththu Kadamai Mudiththu Vaazhnthida
Ninaivilum Kanavilum
Ninaikkiraen Thudikkiraen

En Nenjamae Kann Thunjumo
Naan Vaazhvathae Nee Vaazhavae
Ninaivilum Kanavilum
Ninaikkiraen Thudikkiraen

En Nenjame Kann Thunjumo Song Lyrics From Kaidhiyin Theerpu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies